மரணித்தவர்களின் நினைவாக நாட்டப்படும் மரங்கள் ஓர் உயிருள்ள நினைவாலயங்கள்

kumuralஎமக்காகப் போராடியவர்களின் நினைவு இடங்கள் நிர்மூலமாக்கப்பட்டு அந்த இடங்களில் இன்று படையினர் நிலைகொண்டிருக்கின்றனர்.அங்கு சென்று அஞ்சலி செலுத்தமுடியாத நிலையில் அவர்களின் நினைவாக இன்று மரங்களை நாட்டுகின்றோம். மரணித்தவர்களின்http://www.stsstudio.com/?p=4893

Advertisements

மாவீரர் தினத்தை தமிழர்கள்மறந்துவிட வேண்டும்

Gunadasaமாவீரர் தினத்தினை அனுஷ்டித்தால் வடக்கின் தமிழர்களையும் புலிகளென்றே கருத வேண்டிவரும். மாவீரர் தினம் என்றவொன்றினை மறப்பதே தமிழர்களுக்கு நல்லதென தேசப்பற்றுள்ள தேசிய இயக்கம் தெரிவித்துள்ளது. Continue reading

சச்சினின் சாதனையை முறியடித்த மும்பை மாணவன்

kiriமும்பையில் உள்ள ஆசாத் என்ற பள்ளி மைதானத்தில் 1988 ஆம் ஆண்டு சச்சினும் அவரது பள்ளித்தோழர் காம்ப்ளியும், சேர்ந்து 664 ரன்கள் எடுத்து சாதனை புரிந்தனர். சச்சின் 326 ரன்களும், காம்ப்ளி 349 ரன்களும் எடுத்து இருவரும் ஆட்டமிழக்காமல் இருந்தனர். Continue reading

சங்கிலியன் பூங்காவை இராணுவத் தேவைக்கு வழங்க முடியாது

sankiliyanயாழ்ப்பாண மக்களின் பாரம்பரியங்களோடு பின்னிப்பிணைந்த சங்கிலியன் பூங்கா அமைந்துள்ள காணியை இராணுவத் தேவைகளுக்காக வழங்க முடியாது என யாழ்.மாநகர முதல்வர் யோகேஸ்வரி பற்குணராசா தெரிவித்துள்ளார். Continue reading

புதுடெல்லியின் கழுத்தை நெரிக்கும் இசைப்பிரியா குறித்த காணொலி

isaipiriyaவிடுதலைப் புலிகளின் தொலைக்காட்சி செய்தி வாசிப்பாளர் இசைப்பிரியா, சிறிலங்காப் படையினரால் பிடிக்கப்பட்டு, கொல்லப்பட்டது தொடர்பான காணொலி புதுடெல்லிக்கு நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது. Continue reading

வெள்ளைவேன் கதைகள் விரைவில் வெளியாகும்

vaanதிரைப்­பட வர­லாற்றில் பெரும் சர்ச்­சையை ஏற்­ப­டுத்­தி­யதன் மூலம் பலத்த விமர்­ச­னங்­க­ளுக்கு உள்­ளா­கி­வரும் பிர­பல இந்­திய திரைப்­படத் தயா­ரிப்­பாளர் லீனா மணி­மே­க­லை­யினால், மக்கள் இது­வ­ரையில் என்­றுமே பார்த்­தி­ருக்­காத Continue reading

தமிழீழ கோரிக்கையை சம்பந்தன் மட்டுமல்ல விடுதலைப்புலிகளும்கைவிட்டிருந்தனர்

ltteeவடமாகாணசபை தேர்தலுக்கு முன்னரும் தேர்தல் முடிந்த பின்னரும் தமிழீழ கோரிக்கையை கைவிட்டு மாகாணசபையை ஏற்றுக்கொண்டது தவறு என புலம்பெயர் தமிழர்கள் சிலரும் தமிழகத்தில் Continue reading

டக்ளசின் கடைசிக் கோட்டையும் தகர்ப்பு – வடக்கில் கூட்டமைப்புக்கு ஆதரவாக வீசும் பேரலை

VIGNESWARANஇரண்டு பத்தாண்டுகளாக ஈபிடிபியின் கோட்டையாக விளங்கி வந்த, ஊர்காவற்றுறைத் தொகுதியையும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு 4700 வாக்குகள் வித்தியாசத்தில் கைப்பற்றி சாதனை படைத்துள்ளது. Continue reading

“பயமா? பயம் என்றால் என்னம்மா?”

nepoliyanஇரவில் தாயின் அருகில் படுத்திருந்த அந்த சிறுவனுக்கு ஏனோ தூக்கம் வரவில்லை.படுக்கையை விட்டு எழுந்தவன் கதவை திறந்து வெளியே வந்தான். வீட்டின் அருகிலேயே குளம் இருந்தது Continue reading

வெளிநாட்டில் உள்ளவர்களின் சோகத்தை

இறந்த தமிழருக்கு அஞ்சலி செலுத்த கூடாது சொல்வது ஈழ அரசியல் தமிழர்கட்டாயம் கேட்டுப் பாறுங்கள், வெளிநாட்டில் உள்ளவர்களின் சோகத்தை