மரணித்தவர்களின் நினைவாக நாட்டப்படும் மரங்கள் ஓர் உயிருள்ள நினைவாலயங்கள்

kumuralஎமக்காகப் போராடியவர்களின் நினைவு இடங்கள் நிர்மூலமாக்கப்பட்டு அந்த இடங்களில் இன்று படையினர் நிலைகொண்டிருக்கின்றனர்.அங்கு சென்று அஞ்சலி செலுத்தமுடியாத நிலையில் அவர்களின் நினைவாக இன்று மரங்களை நாட்டுகின்றோம். மரணித்தவர்களின்http://www.stsstudio.com/?p=4893

Advertisements

வி.உருத்திரகுமாரனின் கோரிக்கைகளை நிறைவேற்றக் கூடிய நிலையில் இந்தியா இல்லையாம் : இலங்கையில் சீனாவின்ஆதிக்கமே உள்ளது !சிங்கள பேரினவாதம் உறுமல் !!

shinhala mediaசீனாவின் அதிகாரம் இலங்கையில் செலுத்தப்பட்டுள்ள நிலையில், இந்தியாவின் வலியுறுத்தல்களை சிறிலங்கா அரசாங்கம் கவனத்தில் கொள்ளும் நிலையில் இல்லையென தெரிவித்துள்ள சிங்கள பௌத்த பேரினவாத அமைப்பான தேசப்பற்றுள்ள தேசிய Continue reading

ஜனாதிபதி மாளிகை முன்பு நிர்வாண போராட்டம் நடத்திய தம்பதியர்

kurankuஜனாதிபதி மாளிகையின் முன்பு வாரணாசியை சேர்ந்த தம்பதியர் நடத்திய நிர்வாண போராட்டம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.புதுடெல்லியில் உள்ள ஜனாதிபதி மாளிகைக்கு இன்று காலை வந்த ஒரு தம்பதியர் வாசலில் நின்ற காவலாளிகளிடம் ‘ஜனாதிபதி பிரணாப் முகர்ஜியை Continue reading

பஞ்சாயத்து உத்தரவின்படி பெண்ணை வீதியில் வைத்து 13 பேர் பாலியல் துஷ்பிரயோகம்: மேற்கு வங்கத்தில் அதிர்ச்சி சம்பவம்

kurankuமேற்கு வங்க மாநிலத்திலுள்ள ஓர் கிராமத்தில், அங்குள்ள பெரியவர்களின் உத்தரவின் பேரில் நடு வீதியில் பொதுமக்கள் முன்னிலையில் வைத்து பெண் ஒருவரை குழுவாக பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திய சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. Continue reading

இலங்கைப் பெண்ணிடம் சில்மிஷம்: மருத்துவர் உட்பட 6 பேர் கைது

kaithuஇலங்கை அகதி முகாமைச் சேர்ந்த பெண்ணொருவரிடம் சில்மிஷத்தில் ஈடுபட்ட மருத்துவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.தமிழ்நாடு, விருதுநகர் அருகே உள்ள கூரைக்குண்டு பகுதியை சேர்ந்த சித்தா மருத்துவர் செல்வராஜ் (வயது 42), என்பவரின் Continue reading

போதைப்­பொருள் வியா­பா­ரத்தின் கேந்­தி­ர நிலையமாக இலங்கை

Sri_Lankaபோதைப்­பொருள் வியா­பா­ரத்தின் கேந்­தி­ர­ நிலையமாக இலங்கை மாறி விட்­டது. இதன் பின்­ன­ணியில் அர­சாங்க தரப்­பி­னரே உள்­ளனர் என பொது­ப­ல­சேனா பௌத்த அமைப்பு குற்றம் சுமத்­தி­யுள்­ளது. Continue reading

இலங்கையில் இருந்து வெளிநாடுகளுக்கு விபச்சாரிகளை விநியோகிக்கும் முகவர்கள்

northern_srilankaஇலங்கையில் இருந்து மத்திய கிழக்கு நாடுகளுக்கு அப்பாவிப் பெண்கள் விபச்சாரிகளாக வெளிநாட்டு வேலைவாய்ப்பு முகவர் நிறுவனங்களால் அனுப்பி வைக்கப்படுகின்றனர் என்று அதிர்ச்சி தகவல்கள் வெளியாகியுள்ளன. Continue reading

ஆழிப்பேரலை அனர்த்தத்தின் 9ம் ஆண்டு நினைப்பு பாடல்

tsunami2004ம் அண்டு டிசம்பர் 26ம் நாள் அதிகாலை சுனாமி பேரலை எழுந்து ஆசியாவின் கரையோரப் பகுதியில் பேரவலத்தை ஏற்படுத்தியிருந்தது. அதன் 9ம் ஆண்டு நினைவில் ஈழத்து கலைஞர்களால் இந்தhttp://www.stsstudio.com/?p=1554

மாவீரர் தினத்தை தமிழர்கள்மறந்துவிட வேண்டும்

Gunadasaமாவீரர் தினத்தினை அனுஷ்டித்தால் வடக்கின் தமிழர்களையும் புலிகளென்றே கருத வேண்டிவரும். மாவீரர் தினம் என்றவொன்றினை மறப்பதே தமிழர்களுக்கு நல்லதென தேசப்பற்றுள்ள தேசிய இயக்கம் தெரிவித்துள்ளது. Continue reading

மக­ளுக்கு பாது­கா­வ­ல­னாக இருக்க வேண்­டிய தந்­தையே!!!

kurankuதனது மகளை பாலியல் வல்­லு­ற­வுக்­குட்­ப­டுத்­திய தந்தை ஒரு­வ­ருக்கு கம்­பஹா மேல் நீதி­மன்றம் 100 வருட சிறைத்­தண்­ட­னையும் 90,000 ரூபா அப­ரா­தமும் விதித்­துள்­ளது. சிங்­கள அக­ரா­தியில் சொல் தேட முடி­யாத குற்றம் ஒன்றை இந்­நபர் புரிந்­துள்­ள­தாக நீதிபதி குறிப்­பிட்டார். Continue reading