• RSS தெரியாத செய்தியோடை

    • ஒரு தவறு ஏற்பட்டுள்ளது; செய்தியோடை வேலைசெய்யவில்லை. பின்னர் மீள முயற்சிக்கவும்.
  • RSS tharavu

    • ஒரு தவறு ஏற்பட்டுள்ளது; செய்தியோடை வேலைசெய்யவில்லை. பின்னர் மீள முயற்சிக்கவும்.
  • RSS kadukathi.com

    • ஒரு தவறு ஏற்பட்டுள்ளது; செய்தியோடை வேலைசெய்யவில்லை. பின்னர் மீள முயற்சிக்கவும்.
  • RSS சினிமா நியூஸ்

    • ஒரு தவறு ஏற்பட்டுள்ளது; செய்தியோடை வேலைசெய்யவில்லை. பின்னர் மீள முயற்சிக்கவும்.
  • More than a Blog Aggregator
  • Enter your email address to subscribe to this blog and receive notifications of new posts by email.

    Join 270 other followers

  • xxx

  • Advertisements

மரணித்தவர்களின் நினைவாக நாட்டப்படும் மரங்கள் ஓர் உயிருள்ள நினைவாலயங்கள்

kumuralஎமக்காகப் போராடியவர்களின் நினைவு இடங்கள் நிர்மூலமாக்கப்பட்டு அந்த இடங்களில் இன்று படையினர் நிலைகொண்டிருக்கின்றனர்.அங்கு சென்று அஞ்சலி செலுத்தமுடியாத நிலையில் அவர்களின் நினைவாக இன்று மரங்களை நாட்டுகின்றோம். மரணித்தவர்களின்http://www.stsstudio.com/?p=4893

Advertisements

நீங்களே உங்கள் மனதை டியூன் அப் செய்யுங்கள்

self-awarenessசாதாரண இயந்திரமொன்றை சரிசெய்வதைப்போல் மனதினை டியூன் செய்வது இலகு என்றும் கூற முடியாது,அதுக்காக ஒரேயடியாக கடினம் என்றும் சொல்லிவிட முடியாது.முயற்சி செய் முடியாவிட்டால் பயிற்சி http://knowledgepylon.blogspot.ch/2014/09/blog-post_2.html

வி.உருத்திரகுமாரனின் கோரிக்கைகளை நிறைவேற்றக் கூடிய நிலையில் இந்தியா இல்லையாம் : இலங்கையில் சீனாவின்ஆதிக்கமே உள்ளது !சிங்கள பேரினவாதம் உறுமல் !!

shinhala mediaசீனாவின் அதிகாரம் இலங்கையில் செலுத்தப்பட்டுள்ள நிலையில், இந்தியாவின் வலியுறுத்தல்களை சிறிலங்கா அரசாங்கம் கவனத்தில் கொள்ளும் நிலையில் இல்லையென தெரிவித்துள்ள சிங்கள பௌத்த பேரினவாத அமைப்பான தேசப்பற்றுள்ள தேசிய Continue reading

பேஸ்புக் மூலம் அறிந்து ஏழை கர்ப்பிணி பெண்ணுக்கு உதவி

stalin56தி.மு.கழகப் பொருளாளர் மு.க.ஸ்டாலின் நாள்தோறும் தன்னிடம் நேரில் அளிக்கப்படும் கோரிக்கை மனுக்களுடன், இணையத்தளத்திலும், முகநூல் வழியாகவும் வரும் கோரிக்கைகளையும் கவனித்து உரிய நடவடிக்கைகளை மேற்கொள்வது வழக்கம். Continue reading

மாவீரர் தினத்தை தமிழர்கள்மறந்துவிட வேண்டும்

Gunadasaமாவீரர் தினத்தினை அனுஷ்டித்தால் வடக்கின் தமிழர்களையும் புலிகளென்றே கருத வேண்டிவரும். மாவீரர் தினம் என்றவொன்றினை மறப்பதே தமிழர்களுக்கு நல்லதென தேசப்பற்றுள்ள தேசிய இயக்கம் தெரிவித்துள்ளது. Continue reading

“ஒரு ஊரில” அருமையான குறும்படம்

தாய் அடித்து கொலை : வெறிபிடித்த வாலிபர்இந்த  தாத்தாவின்  கதையை கேள் உன் பேரனுக்கும் நீ சொல்லவேண்டிய நேரம் வரும்.உங்கள் ஊரிலும் வரலாம் வரும் முன் காப்போம் வளங்களை காப்போம்

குறும்படம்

சங்கிலியன் பூங்காவை இராணுவத் தேவைக்கு வழங்க முடியாது

sankiliyanயாழ்ப்பாண மக்களின் பாரம்பரியங்களோடு பின்னிப்பிணைந்த சங்கிலியன் பூங்கா அமைந்துள்ள காணியை இராணுவத் தேவைகளுக்காக வழங்க முடியாது என யாழ்.மாநகர முதல்வர் யோகேஸ்வரி பற்குணராசா தெரிவித்துள்ளார். Continue reading

புதுடெல்லியின் கழுத்தை நெரிக்கும் இசைப்பிரியா குறித்த காணொலி

isaipiriyaவிடுதலைப் புலிகளின் தொலைக்காட்சி செய்தி வாசிப்பாளர் இசைப்பிரியா, சிறிலங்காப் படையினரால் பிடிக்கப்பட்டு, கொல்லப்பட்டது தொடர்பான காணொலி புதுடெல்லிக்கு நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது. Continue reading

வெள்ளைவேன் கதைகள் விரைவில் வெளியாகும்

vaanதிரைப்­பட வர­லாற்றில் பெரும் சர்ச்­சையை ஏற்­ப­டுத்­தி­யதன் மூலம் பலத்த விமர்­ச­னங்­க­ளுக்கு உள்­ளா­கி­வரும் பிர­பல இந்­திய திரைப்­படத் தயா­ரிப்­பாளர் லீனா மணி­மே­க­லை­யினால், மக்கள் இது­வ­ரையில் என்­றுமே பார்த்­தி­ருக்­காத Continue reading

கோத்தாவிற்கு முதலமைச்சர் கொடுத்த பதிலடி

tna-viவடமாகாணதின் ஆளுனரை நியமிக்கும் போது தமிழ் தேசியக் கூட்டமைப்பை கேட்ட பின்னரா நியமித்தீர்கள்.
இது தொடர்பில் தமிழ் தேசியக் கூட்டமைப்பிடம் கேட்க வேண்டிய தேவையில்லை என Continue reading