செக்ஸ் டார்ச்சர் தாங்க முடியல.. கணவனை கழுத்தறுத்து கொடூரமாக கொன்ற மனைவி

7767_content_wife_kills_002செக்ஸ் டார்ச்சர் தாங்க முடியல.. கணவனை கழுத்தறுத்து கொடூரமாக கொன்ற மனைவிதுருக்கியில் பாலியல் தொந்தரவு கொடுத்த கணவனை அவரது மனைவி கழுத்தறுத்து கொன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. Continue reading

Advertisements

கோத்தாவின் திட்டம் கசிந்தது… மைத்திரி வீட்டுக்காவல்..??

Gottaஇலங்கையில் இடம்பெற உள்ள சேனாதிபதி தேர்தலை அடுத்து அதன் தேர்தல் பரப்புரை கூட்டங்கள் நிறைவு பெற்ற நிலையில் தற்போது அடுத்து கட்ட நகர்வுக்கு மகிந்த குடும்பம் சென்றுள்ளது Continue reading

மரணித்தவர்களின் நினைவாக நாட்டப்படும் மரங்கள் ஓர் உயிருள்ள நினைவாலயங்கள்

kumuralஎமக்காகப் போராடியவர்களின் நினைவு இடங்கள் நிர்மூலமாக்கப்பட்டு அந்த இடங்களில் இன்று படையினர் நிலைகொண்டிருக்கின்றனர்.அங்கு சென்று அஞ்சலி செலுத்தமுடியாத நிலையில் அவர்களின் நினைவாக இன்று மரங்களை நாட்டுகின்றோம். மரணித்தவர்களின்http://www.stsstudio.com/?p=4893

நீங்களே உங்கள் மனதை டியூன் அப் செய்யுங்கள்

self-awarenessசாதாரண இயந்திரமொன்றை சரிசெய்வதைப்போல் மனதினை டியூன் செய்வது இலகு என்றும் கூற முடியாது,அதுக்காக ஒரேயடியாக கடினம் என்றும் சொல்லிவிட முடியாது.முயற்சி செய் முடியாவிட்டால் பயிற்சி http://knowledgepylon.blogspot.ch/2014/09/blog-post_2.html

உல்லாசத்தை நேரில் பார்க்க ஆசை : தோழியை கணவனுக்கு விருந்தாக்கிய சம்பவம்

kurankuவேறொரு பெண்ணுடன் உல்லாசம் அனுபவிப்பதை பார்க்க ஆசைப்பட்ட பெண், தனது தோழியை கணவனுக்கு விருந்தாக்கிய சம்பவம் பெங்களூரில் நடந்துள்ளது. Continue reading

பாலியல் தொந்தரவால் ராஜினாமா செய்த பெண் நீதிபதி

kurankuகவாலியர் நீதிமன்றத்தில் கூடுதல் நீதிபதியாக பணியாற்றிய பெண் நீதிபதி, மத்திய பிரதேச மாநில உயர்நீதிமன்றத்தின் நீதிபதி தன்னை பாலியல் ரீதியாக தொந்தரவு செய்கிறார் என்று குற்றம் சாட்டினார். மேலும் குத்தாட்டம் ஆட சொல்லியும், தனது செல்வாக்கு மூலம் Continue reading

பெங்களூருவில் கொடூரம் : மேலும் ஒரு பள்ளி மாணவி பலாத்காரம்

Tamil_News_363532662392பெங்களூவில் 6 வயது பள்ளி மாணவி பலாத்கார விவகாரம் அடங்குவதற்குள், அங்கு மீண்டும் 7 வயது மாணவி பலாத்காரம் செய்யப்பட்டது அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. பெங்களூரு காமாக்ஷி பாளையாவை சேர்ந்த 7 வயது மாணவி ஒருவர் அங்குள்ள Continue reading

பெண்கள் ஏன் தண்ணியடிப்பதில்லை என்று தெரியுமா? (வீடியோ இணைப்பு)

nwsalandபெண்கள் ஏன் தண்ணியடிப்பதில்லை என்று தெரியுமா? இந்த வீடியோவை பார்த்தால் உங்களுக்கே புரியும் (வீடியோ இணைப்பு) Continue reading

மர்ம உறுப்பைக் காட்டியவர் மறியலில்!

kaithuசிறுமி ஒருவருக்கு ஆணுறுப்பைக் காட்டிய இளைஞர் சிறுவர் நீதிமன்றினால் விளக்க மறியலில் வைக்கப்பட்டுள்ளார்.  யாழ்.குருநகர் கடற்கரை வீதிப் பகுதியைச் சேர்ந்த குறித்த சிறுமிக்கு குருநகர் 5 ஆம் மாடிப் பகுதியைச் சேர்ந்த 23 வயதுடைய இளைஞரே இவ்வாறு அநாகரீகமாக நடந்து கொண்டிருந்தார். Continue reading

தனது பெண்ணுறுப்பு வடிவில் படகு உருவாக்கிய ஜப்பானிய கலைஞர்

vagina-boat-japanஜப்பானை சேர்ந்த பெண்ணொருவர் தனது பெண் உறுப்பு வடிவில் படகொன்றை உருவாக்கியமைக்காக கைது செய்யப்பட்ட சம்பவமொன்று அண்மையில் இடம்பெற்றுள்ளது. Continue reading