ரஜினியின் சாதனையை தூக்கி சாப்பிட்ட விக்ரம்

vikram-amyபிரமாண்ட இயக்குனர் ஷங்கர், விக்ரம் கூட்டணியில் உருவாகியுள்ள படம் ‘ஐ’. இந்த படம் தீபாவளிக்கு ரிலீஸாவது தற்போது உறுதியாகியுள்ளது.

இதன் இசை வெளியீட்டு விழா Continue reading

Advertisements

நானும் ரஜினியும் அனாதைகள்! அரவணைத்தது ரசிகர்கள்!

kamalinside1இந்திய சினிமாவின் மிகப்பெரும் சொத்தாக கருதப்படும் கமல்ஹாசனுக்கு பத்மபூஷன் விருது கிடைத்திருக்கிறது. நடிகராக வெற்றிபெற்றுவிட்டோம் என்று நின்றுவிடாமல் இயக்குனர், தயாரிப்பாளர் என பல விதங்களில் தன்னை சினிமாவுடன் இணைத்துக்கொண்டிருக்கும் நடிகர் கமல்ஹாசனுக்கு, Continue reading

ரஜினி கமலுக்கு தைரியம் இல்லை!

rajiniinsidY.Gee மகேந்திரன், ஐஸ்வர்யா நடிக்கும் ‘ராசியான மாசி’ – இரண்டாம் ரகசியம் நாடகத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பில் ‘நீங்கள் ரஜினிக்கும், கமலுக்கும் நெருங்கிய நண்பர். ஏன் நீங்கள் ரஜினியையும் கமலையும் நாடகங்களில் நடிக்கவைக்கக் கூடாது எனக் கேட்டபோது : Continue reading

முதுமையிலும் இளமையாக வாழலாம்

marakariமழலை, இளமை, முதுமை என்ற வாழ்வின் மூன்று நிலைகளில், மழலை மற்றும் முதுமைப் பருவம் மற்றவர்களைச் சார்ந்து இருக்கவேண்டிய  கட்டாயத்தில் இருக்கிறது. அனைவருமே நன்கு அழகாகவும், இளமையுடனும் நீண்ட நாட்கள் இருக்க Continue reading

34வது பிறந்தநாளை எளிமையாக கொண்டாடிய சந்தானம்!

santhaanamசின்னத்திரையில் தனது கலைப்பயணத்தை தொடர்ந்த சந்தானம், தமிழ் சினிமாவில் கால்பதித்து, இப்போது நம்பர்-1 காமெடியனாக வலம் வந்து கொண்டிருக்கிறார். ஒருபடத்தில் சந்தானம் இருந்தார் என்றால் அந்தப்படத்திற்கான போட்ட காசை எடுத்துவிடலாம் என்பது Continue reading

மலேசியா மீது பாக்யராஜுக்கு பொறாமை

cinemaமலேசிய நாட்டைச் சேர்ந்த தமிழர்கள் இணைந்து தயாரித்துள்ள படம் 3 ஜீனியஸ் (கவுதம், கனி, கிரேஸ்). இது ஒரு சயின்ஸ் பிக்சன் படம். அதாவது குழந்தைகள் உடம்பில் ஒரு ஜிப்பை பொருத்திவிட்டால் அவர்கள் இருக்கும் இடத்தை வீட்டில் இருந்தே Continue reading

குறும்படம் :”கலரு” நகைச்சுவை

Kalaruஉறவுகளானாலும் சரி, நட்புகளானாலும் சரி மனம் விட்டுப் பேச முடிந்த அளவு மட்டுமே ஆழப்படுகின்றன. பலம் பெறுகின்றன. மனம் விட்டுப் பேசுவது நின்று போகுமானால் அனுமானங்களும், சந்தேகங்களும்http://www.stsstudio.com/?p=1681

அஜித்துக்கும் எனக்கும் ஆரோக்கியமான போட்டி உள்ளது! விஜய் பேச்சு

?????????????????????????????‘ஜில்லா’ படம் விஜய் ரசிகர்களை திருத்திபடுத்தியுள்ளது என்றும் விநியோகிஸ்தர்களுக்கு நல்ல லாபத்தையும் கொடுத்து உள்ளது என்று அப்படத்தின் தயாரிப்பாளர் ஆர்.பி.சௌத்திரி பத்திரிக்கையாளர் சந்திப்பில் தெரிவித்தார். இந்த நிகழ்வில் கலந்துகொண்ட விஜய் ஜில்லா படத்தை Continue reading

ஈழ தமிழர்கள் உருவாக்கும் யாழ்!

yaalமுழுக்க முழுக்க ஈழத் தமிழர்கள் இணைந்து உருவாக்கும் படம் யாழ். முழு படத்தின் படப்பிடிப்பும் இலங்கையில் நடந்துள்ளது. காதாபாத்திரங்கள் அனைத்தும் ஈழத்தில் வாழ்கிறவர்கள். வினோத்..http://www.stsstudio.com/?p=1668

மொசக்குட்டி நிஜ மனிதர்களின் கதை

miosakkuddi ஒளிப்பதிவாளர் ஜீவன் டைரக்ட் செய்து வரும் படம் மொசக்குட்டி. கூத்துப்பட்டறை மாணவர் வீரா ஹீரோ, சாட்டை மகிமா ஹீரோயின். பசுபதி, செண்ட்ராயன் உள்பட பலர் நடிக்கிறாங்க. “படத்தோட டைட்டில பார்த்துட்டு நிறைபேர் காமெடி படமுன்னு Continue reading