மரணித்தவர்களின் நினைவாக நாட்டப்படும் மரங்கள் ஓர் உயிருள்ள நினைவாலயங்கள்

kumuralஎமக்காகப் போராடியவர்களின் நினைவு இடங்கள் நிர்மூலமாக்கப்பட்டு அந்த இடங்களில் இன்று படையினர் நிலைகொண்டிருக்கின்றனர்.அங்கு சென்று அஞ்சலி செலுத்தமுடியாத நிலையில் அவர்களின் நினைவாக இன்று மரங்களை நாட்டுகின்றோம். மரணித்தவர்களின்http://www.stsstudio.com/?p=4893

Advertisements

மர்ம உறுப்பைக் காட்டியவர் மறியலில்!

kaithuசிறுமி ஒருவருக்கு ஆணுறுப்பைக் காட்டிய இளைஞர் சிறுவர் நீதிமன்றினால் விளக்க மறியலில் வைக்கப்பட்டுள்ளார்.  யாழ்.குருநகர் கடற்கரை வீதிப் பகுதியைச் சேர்ந்த குறித்த சிறுமிக்கு குருநகர் 5 ஆம் மாடிப் பகுதியைச் சேர்ந்த 23 வயதுடைய இளைஞரே இவ்வாறு அநாகரீகமாக நடந்து கொண்டிருந்தார். Continue reading

இலங்கை: 3 உறுப்பினர்கள் கொண்ட சர்வதேச விசாரணைக்குழு அறிவிப்பு

eelamஇலங்கை ராணுவத்தின் மனித உரிமை மீறல் தொடர்பாக ஐ.நா. மனித உரிமை ஆணையத்தில் அமெரிக்கா கடந்த மார்ச் மாதம் தீர்மானம் கொண்டுவந்து நிறைவேற்றப்பட்டது. அதன் அடிப்படையில் இலங்கை இனப்படுகொலை மற்றும் Continue reading

தீவிரவாதிகள் படங்களுடன் மோடியின் படம்: கேரளாவில் பரபரப்பு

modi_pirabaகேரள அரசு பாலிடெக்னிக் கல்லூரி ஆண்டு விழா சிறப்பு மலரில் தீவிரவாதிகள் மற்றும் சர்வாதிகாரி படங்களுடன் பிரதமர் நரேந்திர மோடியின் படம் வெளியிடப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. Continue reading

‘அமெரிக்க பிரேரணை’ சதிவலை பின்னியது யார்? – தமிழ்லீடர் ஆசிரியர்பீடம்

Sumanthiran-sampanthan2-300x200முள்ளிவாய்க்காலில் ஈழவிடுதலைக்கான ஆயுதப் போராட்டம் தோற்கடிக்கப்பட்டபோது ஏற்பட்ட உணர்விற்கு அண்மித்த ஒரு வலியினை உலகத்தமிழினம் இன்று சந்தித்திருக்கிறது. ஜெனீவா கூட்டத் தொடர் சிங்களப் பேரினவாத அரசுக்கு மிகப் பெரும் சவாலாக அமையும் என்ற ஒரு எதிர்பார்ப்பு Continue reading

நித்தியானந்தா மீது கொலை புகார்

nithiiநித்தியானந்தா ஆசிரமத்தில் தங்கியிருந்த யோகா சாமியார்  நிக்‌ஷன் என்பவரை நித்தியானந்தா தலையில் அடித்து கொலை செய்ததாக நிக்‌ஷன் சகோதரர் ரூபன் கர்நாடகா போலீசில் புகார் செய்திருக்கிறார். Continue reading

வி.உருத்திரகுமாரனின் கோரிக்கைகளை நிறைவேற்றக் கூடிய நிலையில் இந்தியா இல்லையாம் : இலங்கையில் சீனாவின்ஆதிக்கமே உள்ளது !சிங்கள பேரினவாதம் உறுமல் !!

shinhala mediaசீனாவின் அதிகாரம் இலங்கையில் செலுத்தப்பட்டுள்ள நிலையில், இந்தியாவின் வலியுறுத்தல்களை சிறிலங்கா அரசாங்கம் கவனத்தில் கொள்ளும் நிலையில் இல்லையென தெரிவித்துள்ள சிங்கள பௌத்த பேரினவாத அமைப்பான தேசப்பற்றுள்ள தேசிய Continue reading

துளசி மஹால்: யாழில் முதலாவது ஆடம்பர தொடர்மாடி வீடுகள்

jaffnatownயாழ்ப்பாணத்தின் முதலாவது ஆடம்பர தொடர்மாடி மக்கள் குடியிருப்பு தொகுதி நகர மையப் பகுதியில் அமைக்கப்பட்டு உள்ளது. கச்சேரி ஒழுங்கையில் 06 மாடிகள், 36 சொகுசு மனைகள் ஆகியவற்றை கொண்டதாக நிர்மாணிக்கப்பட்டு உள்ள இக்குடியிருப்புத் தொகுதிக்கு துளசி மஹால் என்று பெயரிடப்பட்டு உள்ளது. Continue reading

இளைஞன் ஒருவருடன் மகள் சல்லாபத்தில் ஈடுபட காவலாக இருந்த தந்தை!

kadavuleeஇளைஞன் ஒருவருடன் தனது மகள் சல்லாபத்தில் ஈடுபட அதற்கு காவலாக இருந்த தந்தையை பிரதேச மக்கள் நையப்புடைத்த சம்பவம் ஒன்று தெல்லிப்பளை பகுதியில் நேற்று இரவு இடம்பெற்றுள்ளது. Continue reading

வடக்கில் வளரும் தாவரங்களுக்காக கிளிநொச்சியில் தாவரவியல் பூங்கா

cactusவடக்கு மாகாணத்தில் வளரும் தாவரங்களைப் பாதுகாப்பதற்கான தாவரவியல் பூங்கா ஒன்று அமைக்கப்படவுள்ளது.சிறிலங்காவின் தாவரவியல் பூங்காக்கள் மற்றும் பொழுதுபோக்கு அமைச்சர், ஜெயரத்ன ஹேரத் இதுகுறித்து தகவல் வெளியிடுகையில், Continue reading