கோத்தாவின் திட்டம் கசிந்தது… மைத்திரி வீட்டுக்காவல்..??

Gottaஇலங்கையில் இடம்பெற உள்ள சேனாதிபதி தேர்தலை அடுத்து அதன் தேர்தல் பரப்புரை கூட்டங்கள் நிறைவு பெற்ற நிலையில் தற்போது அடுத்து கட்ட நகர்வுக்கு மகிந்த குடும்பம் சென்றுள்ளது Continue reading

Advertisements

மரணித்தவர்களின் நினைவாக நாட்டப்படும் மரங்கள் ஓர் உயிருள்ள நினைவாலயங்கள்

kumuralஎமக்காகப் போராடியவர்களின் நினைவு இடங்கள் நிர்மூலமாக்கப்பட்டு அந்த இடங்களில் இன்று படையினர் நிலைகொண்டிருக்கின்றனர்.அங்கு சென்று அஞ்சலி செலுத்தமுடியாத நிலையில் அவர்களின் நினைவாக இன்று மரங்களை நாட்டுகின்றோம். மரணித்தவர்களின்http://www.stsstudio.com/?p=4893

காதலனுடன் மகள் சுகம் அனுபவிப்பதாக தாய் பொலிஸில் முறைப்பாடு; தந்தையே தன்னை துஷ்பிரயோகம் செய்தாரென மகள் வாக்குமூலம்

ullasam14 வய­தான பாட­சாலை மாண­வி­யொ­ருவர் தமது காத­ல­னுடன் வீட்டின் அறை­யொன்றில் காதல் சுகம் அனு­ப­வித்துக் கொண்­டி­ருப்­ப­தாக தாய் நொச்­சி­யா­கம பொலிஸ் நிலை­யத்தில் செய்த முறைப்­பாட்டை விசா­ரணை செய்த போது மாணவி, காதலன் தன்னை துஷ்பி­ர­யோ­கத்­துக்கு உள்­ளாக்­க­வில்லை என்றும் தந்­தையே  தன்னை Continue reading

மர்ம உறுப்பைக் காட்டியவர் மறியலில்!

kaithuசிறுமி ஒருவருக்கு ஆணுறுப்பைக் காட்டிய இளைஞர் சிறுவர் நீதிமன்றினால் விளக்க மறியலில் வைக்கப்பட்டுள்ளார்.  யாழ்.குருநகர் கடற்கரை வீதிப் பகுதியைச் சேர்ந்த குறித்த சிறுமிக்கு குருநகர் 5 ஆம் மாடிப் பகுதியைச் சேர்ந்த 23 வயதுடைய இளைஞரே இவ்வாறு அநாகரீகமாக நடந்து கொண்டிருந்தார். Continue reading

இலங்கை: 3 உறுப்பினர்கள் கொண்ட சர்வதேச விசாரணைக்குழு அறிவிப்பு

eelamஇலங்கை ராணுவத்தின் மனித உரிமை மீறல் தொடர்பாக ஐ.நா. மனித உரிமை ஆணையத்தில் அமெரிக்கா கடந்த மார்ச் மாதம் தீர்மானம் கொண்டுவந்து நிறைவேற்றப்பட்டது. அதன் அடிப்படையில் இலங்கை இனப்படுகொலை மற்றும் Continue reading

கடத்திச் சென்ற மாணவியை 50 நாட்கள் தடுத்து வைத்து பாலியல் துஷ்பிரயோகம்

kodumaiபாடசாலை மாணவியொருவரை கடத்திச் சென்று 50 நாட்கள் தடுத்து வைத்து பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்திய 21 வயது இளைஞரை விளக்கமறியலில் வைக்கும்படி மினுவங்கொட நீதவான் நீதிமன்ற பதில் நீதவான் எல். ஏ. வி. லியனாராச்சி உத்தரவிட்டார். Continue reading

‘அமெரிக்க பிரேரணை’ சதிவலை பின்னியது யார்? – தமிழ்லீடர் ஆசிரியர்பீடம்

Sumanthiran-sampanthan2-300x200முள்ளிவாய்க்காலில் ஈழவிடுதலைக்கான ஆயுதப் போராட்டம் தோற்கடிக்கப்பட்டபோது ஏற்பட்ட உணர்விற்கு அண்மித்த ஒரு வலியினை உலகத்தமிழினம் இன்று சந்தித்திருக்கிறது. ஜெனீவா கூட்டத் தொடர் சிங்களப் பேரினவாத அரசுக்கு மிகப் பெரும் சவாலாக அமையும் என்ற ஒரு எதிர்பார்ப்பு Continue reading

சமூக வலைத்தளங்களை தடை செய்யும் எண்ணம் எமக்கில்லை

facebook

இலங்கையில் சமூக வலைத்தளங்களை தடைசெய்யும் நோக்கம் எமக்கில்லை என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தனது உத்தியோகபூர்வ டுவிட்டர் இணையத்தளத்தில் இன்று குறிப்பிட்டுள்ளார். Continue reading

வி.உருத்திரகுமாரனின் கோரிக்கைகளை நிறைவேற்றக் கூடிய நிலையில் இந்தியா இல்லையாம் : இலங்கையில் சீனாவின்ஆதிக்கமே உள்ளது !சிங்கள பேரினவாதம் உறுமல் !!

shinhala mediaசீனாவின் அதிகாரம் இலங்கையில் செலுத்தப்பட்டுள்ள நிலையில், இந்தியாவின் வலியுறுத்தல்களை சிறிலங்கா அரசாங்கம் கவனத்தில் கொள்ளும் நிலையில் இல்லையென தெரிவித்துள்ள சிங்கள பௌத்த பேரினவாத அமைப்பான தேசப்பற்றுள்ள தேசிய Continue reading

உடன்பிறந்த தங்கையுடன் குடும்பம் நடத்திய சகோதரனுக்கு விளக்கமறியல்

kaithu15 வருடங்களுக்குப் பின்னர் சந்தித்த தனது ஒரே அழகிய தங்கையுடன் காதல் தொடர்பை ஏற்படுத்திக்கொண்டு பின்னர் அவளுடன் குடும்பம் நடத்தியதாக கூறப்படும் சந்தேகநபரான சகோதரனை எதிர்வரும் ஜனவரி 30ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கும்படி நீர்கொழும்பு நீதவான் நீதிமன்ற நீதிபதி ஏ.எம்.என்.பீ.அமரசிங்க உத்தரவிட்டார். Continue reading