4 ஆயிரம் கி.மீ. சென்று இலக்கை தாக்கும் அக்னி-4 ஏவுகணை சோதனை வெற்றி

akkini4அணு ஆயுதத்தைச் சுமந்து சென்று 4,000 கி.மீ. தொலைவில் உள்ள இலக்கைத் துல்லியமாகத் தாக்கும் அக்னி-4 ஏவுகணை நேற்று வெற்றிகரமாகப் பரிசோதித்துப் பார்க்கப்பட்டது. Continue reading

Advertisements

உல்லாசத்தை நேரில் பார்க்க ஆசை : தோழியை கணவனுக்கு விருந்தாக்கிய சம்பவம்

kurankuவேறொரு பெண்ணுடன் உல்லாசம் அனுபவிப்பதை பார்க்க ஆசைப்பட்ட பெண், தனது தோழியை கணவனுக்கு விருந்தாக்கிய சம்பவம் பெங்களூரில் நடந்துள்ளது. Continue reading

உடை மாற்றும் அறையில் ரகசிய காமிரா: அதிர்ச்சியான பெண்

handyபெங்களூர் ஜெயநகர் 9–வது பிளாக் பகுதியை சேர்ந்தவர் அமலா (பெயர் மாற்றப்பட்டுள்ளது). இவர் தனது கணவர் மற்றும் உறவினர்களுடன் பசவனகுடி டி.வி.ஜி. ரோட்டில் உள்ள துணிக்கடைக்கு துணி எடுக்க சென்றார். அப்போது Continue reading

பாலியல் தொந்தரவால் ராஜினாமா செய்த பெண் நீதிபதி

kurankuகவாலியர் நீதிமன்றத்தில் கூடுதல் நீதிபதியாக பணியாற்றிய பெண் நீதிபதி, மத்திய பிரதேச மாநில உயர்நீதிமன்றத்தின் நீதிபதி தன்னை பாலியல் ரீதியாக தொந்தரவு செய்கிறார் என்று குற்றம் சாட்டினார். மேலும் குத்தாட்டம் ஆட சொல்லியும், தனது செல்வாக்கு மூலம் Continue reading

பெங்களூருவில் கொடூரம் : மேலும் ஒரு பள்ளி மாணவி பலாத்காரம்

Tamil_News_363532662392பெங்களூவில் 6 வயது பள்ளி மாணவி பலாத்கார விவகாரம் அடங்குவதற்குள், அங்கு மீண்டும் 7 வயது மாணவி பலாத்காரம் செய்யப்பட்டது அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. பெங்களூரு காமாக்ஷி பாளையாவை சேர்ந்த 7 வயது மாணவி ஒருவர் அங்குள்ள Continue reading

கணவரின் ஊர் பிடிக்கவில்லை கயிற்றில் தொங்கிய மனைவி

thukkuடி.பி.சத்திரம் புச்சிநாயக்கன் மெயின் ரோட்டில் வசிப்பவர் பிரபு (25), டெய்லர். இவரது மனைவி சுகன்யா (21). இருவருக்கும் 6 மாதத்துக்கு முன் திருமணம் நடந்தது. கடலூரிலேயே வசித்து வந்த சுகன்யாவுக்கு சென்னையில் வசிக்க பிடிக்கவில்லை என கூறப்படுகிறது.இந்நிலையில், சுகன்யா 3 மாத கர்ப்பமாக Continue reading

தாக்குதலுக்குள்ளான மலேசிய விமானத்திற்கு பின்னால் வந்த மோடியின் விமானம் – ஆபத்தான பாதையை தேர்ந்தெடுத்தது ஏன்?: பரபரப்பு தகவல்கள்

modi100

298 பேருடன் சென்ற மலேசிய பயணிகள் விமானம் உக்ரைனில் நேற்று இரவு ஏவுகணை மூலம் சுட்டு வீழ்த்தப்பட்டது. விமானத்தில் இருந்த 283 பயணிகளும், 15 ஊழியர்களும் உயிரிழந்தனர். Continue reading

ஓரினசேர்க்கைக்கு மறுத்ததால் தோழியின் ஆபாச படங்களை பேஸ்புக்கில் வெளியிட்ட மாணவி

sexகுமரி மாவட்டம் தக்கலை பகுதியை சேர்ந்தவர் ராணி (20). இவரது பக்கத்து  வீட்டை சேர்ந்தவர் செல்வி (20)(இருவரது பெயரும் மாற்றப்பட்டுள்ளன). பள்ளியில் படிக்கும்  போதே இணைபிரியா தோழிகளாக இருந்த இருவரும், ஒரே பொறியியல் கல்லூரியில்  சேர்ந்தனர். இந்நிலையில், Continue reading

கள்ளக்காதலை தட்டி கேட்ட காதலியின் தாய் குத்தி கொலை

Tamil_Newssவீடு புகுந்து மூதாட்டி படுகொலை செய்யப்பட்ட வழக்கில், அவரது மகளின் கள்ளக்காதலனை போலீசார் கைது செய்தனர். இவர், உல்லாசத்தை நேரில் பார்த்து கண்டித்ததால் குத்திக் கொலை செய்ததாக பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளார். Continue reading

தீவிரவாதிகள் படங்களுடன் மோடியின் படம்: கேரளாவில் பரபரப்பு

modi_pirabaகேரள அரசு பாலிடெக்னிக் கல்லூரி ஆண்டு விழா சிறப்பு மலரில் தீவிரவாதிகள் மற்றும் சர்வாதிகாரி படங்களுடன் பிரதமர் நரேந்திர மோடியின் படம் வெளியிடப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. Continue reading