சிறுவயதில் இரண்டாம் மொழி கற்றால்!!?

Moolaiசிறு வயதிலேயே இரண்டாம் மொழியை கற்பதன் மூலம் நீண்ட அறிவாற்றலை அதிகரிக்க முடியும் என்றும் 10 வயதிலிருந்து கற்பதன் மூலம் மாத்திரமே அதன் பயனைபெற்றுக் http://www.stsstudio.com/?p=5636

Advertisements

கொலையா? தற்கொலையா??நூற்றாண்டுகள் கடந்தாலும் கண்டுபிடிக்கலாம்!

marana udabbuஒருவர் மரணமடைந்தால் அது கொலையா, தற்கொலையா என்பதை நூற்றாண்டுகள் பல கடந்தாலும் கண்டுபிடித்து விடலாம் என்பதை சமீபத்தில் நிரூபித்துள்ளனர். 4,000 ஆண்டுகளுக்கு முன் மரணமடைந்த ஒருவரின் உடல் அயர்லாந்தில் காஷல் என்ற இடத்தில் கிடைத்தது. சேறுhttp://www.navarkiri.com/2014/12/blog-post_28.html

4 ஆயிரம் கி.மீ. சென்று இலக்கை தாக்கும் அக்னி-4 ஏவுகணை சோதனை வெற்றி

akkini4அணு ஆயுதத்தைச் சுமந்து சென்று 4,000 கி.மீ. தொலைவில் உள்ள இலக்கைத் துல்லியமாகத் தாக்கும் அக்னி-4 ஏவுகணை நேற்று வெற்றிகரமாகப் பரிசோதித்துப் பார்க்கப்பட்டது. Continue reading

மரணித்தவர்களின் நினைவாக நாட்டப்படும் மரங்கள் ஓர் உயிருள்ள நினைவாலயங்கள்

kumuralஎமக்காகப் போராடியவர்களின் நினைவு இடங்கள் நிர்மூலமாக்கப்பட்டு அந்த இடங்களில் இன்று படையினர் நிலைகொண்டிருக்கின்றனர்.அங்கு சென்று அஞ்சலி செலுத்தமுடியாத நிலையில் அவர்களின் நினைவாக இன்று மரங்களை நாட்டுகின்றோம். மரணித்தவர்களின்http://www.stsstudio.com/?p=4893

நீங்களே உங்கள் மனதை டியூன் அப் செய்யுங்கள்

self-awarenessசாதாரண இயந்திரமொன்றை சரிசெய்வதைப்போல் மனதினை டியூன் செய்வது இலகு என்றும் கூற முடியாது,அதுக்காக ஒரேயடியாக கடினம் என்றும் சொல்லிவிட முடியாது.முயற்சி செய் முடியாவிட்டால் பயிற்சி http://knowledgepylon.blogspot.ch/2014/09/blog-post_2.html

புராணங்களும், அறிவியலும்! ஒரு பார்வை

nilalumNiyamum (2)

எல். பிரைட் புதியவை கண்டுபிடிக்கப்படவேண்டும் என்றால் கனவு காணுங்கள் என்கிறார் நமது முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல்கலாம். கனவு காண்பதன் அடிப்படையே கற்பனையில் பிறப்பதுதானே? நமது புராணங்களும் இதிகாசங்களும் வெறும்http://www.stsstudio.com/?p=1896

வி.உருத்திரகுமாரனின் கோரிக்கைகளை நிறைவேற்றக் கூடிய நிலையில் இந்தியா இல்லையாம் : இலங்கையில் சீனாவின்ஆதிக்கமே உள்ளது !சிங்கள பேரினவாதம் உறுமல் !!

shinhala mediaசீனாவின் அதிகாரம் இலங்கையில் செலுத்தப்பட்டுள்ள நிலையில், இந்தியாவின் வலியுறுத்தல்களை சிறிலங்கா அரசாங்கம் கவனத்தில் கொள்ளும் நிலையில் இல்லையென தெரிவித்துள்ள சிங்கள பௌத்த பேரினவாத அமைப்பான தேசப்பற்றுள்ள தேசிய Continue reading

ரஜினி கமலுக்கு தைரியம் இல்லை!

rajiniinsidY.Gee மகேந்திரன், ஐஸ்வர்யா நடிக்கும் ‘ராசியான மாசி’ – இரண்டாம் ரகசியம் நாடகத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பில் ‘நீங்கள் ரஜினிக்கும், கமலுக்கும் நெருங்கிய நண்பர். ஏன் நீங்கள் ரஜினியையும் கமலையும் நாடகங்களில் நடிக்கவைக்கக் கூடாது எனக் கேட்டபோது : Continue reading

அரை நிர்வாணமாக தூக்கத்தில் நடக்கும் நபர் : பல்கலைகழக மாணவர்கள் அச்சம்

silai2அரை நிர்வாணமாக தூக்கத்தில் நடக்கும் நபரால் அப்பகுதியிலுள்ள பல்கலைக் கழக மாணவ, மாணவிகள் அச்சமும் விசனமும் வெளியிட்டுள்ள சம்பவமொன்று அமெரிக்காவில் இடம்பெற்றுள்ளது. Continue reading

முதுமையிலும் இளமையாக வாழலாம்

marakariமழலை, இளமை, முதுமை என்ற வாழ்வின் மூன்று நிலைகளில், மழலை மற்றும் முதுமைப் பருவம் மற்றவர்களைச் சார்ந்து இருக்கவேண்டிய  கட்டாயத்தில் இருக்கிறது. அனைவருமே நன்கு அழகாகவும், இளமையுடனும் நீண்ட நாட்கள் இருக்க Continue reading