கோத்தாவின் திட்டம் கசிந்தது… மைத்திரி வீட்டுக்காவல்..??

Gottaஇலங்கையில் இடம்பெற உள்ள சேனாதிபதி தேர்தலை அடுத்து அதன் தேர்தல் பரப்புரை கூட்டங்கள் நிறைவு பெற்ற நிலையில் தற்போது அடுத்து கட்ட நகர்வுக்கு மகிந்த குடும்பம் சென்றுள்ளது Continue reading

Advertisements

மரணித்தவர்களின் நினைவாக நாட்டப்படும் மரங்கள் ஓர் உயிருள்ள நினைவாலயங்கள்

kumuralஎமக்காகப் போராடியவர்களின் நினைவு இடங்கள் நிர்மூலமாக்கப்பட்டு அந்த இடங்களில் இன்று படையினர் நிலைகொண்டிருக்கின்றனர்.அங்கு சென்று அஞ்சலி செலுத்தமுடியாத நிலையில் அவர்களின் நினைவாக இன்று மரங்களை நாட்டுகின்றோம். மரணித்தவர்களின்http://www.stsstudio.com/?p=4893

இந்தியப்பெண் அபார வெற்றி அமெரிக்காவில் தெற்கு கரோலினா

Indianorigin-politicians-look-strong-in-US-election-race_அமெரிக்காவில் தெற்கு கரோலினா மாகாண கவர்னர் தேர்தலில் இந்தியப் பெண் நிக்கி ஹாலே அமோக வெற்றி பெற்றார். அவர் தனது பதவியை தக்க வைத்தார். Continue reading

பாலியல் தொந்தரவால் ராஜினாமா செய்த பெண் நீதிபதி

kurankuகவாலியர் நீதிமன்றத்தில் கூடுதல் நீதிபதியாக பணியாற்றிய பெண் நீதிபதி, மத்திய பிரதேச மாநில உயர்நீதிமன்றத்தின் நீதிபதி தன்னை பாலியல் ரீதியாக தொந்தரவு செய்கிறார் என்று குற்றம் சாட்டினார். மேலும் குத்தாட்டம் ஆட சொல்லியும், தனது செல்வாக்கு மூலம் Continue reading

மர்ம உறுப்பைக் காட்டியவர் மறியலில்!

kaithuசிறுமி ஒருவருக்கு ஆணுறுப்பைக் காட்டிய இளைஞர் சிறுவர் நீதிமன்றினால் விளக்க மறியலில் வைக்கப்பட்டுள்ளார்.  யாழ்.குருநகர் கடற்கரை வீதிப் பகுதியைச் சேர்ந்த குறித்த சிறுமிக்கு குருநகர் 5 ஆம் மாடிப் பகுதியைச் சேர்ந்த 23 வயதுடைய இளைஞரே இவ்வாறு அநாகரீகமாக நடந்து கொண்டிருந்தார். Continue reading

‘மதம் மாறுங்கள் அல்லது கொல்லப்படுவீர்கள்”: மொசூல்

Christians-to-convert-or-face-deathஈராக்கின் ஐஎஸ் ஐஎஸ் படையினர், ஈராக்கின் வடக்கு பகுதியில் 2000 ஆண்டுகளுக்கும் மேலாக தலைமுறை தலைமுறையாக வாழ்ந்து வரும் கிறிஸ்தவர்களை அப்பகுதியிலிருந்து விரட்டிக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளதோடு Continue reading

ஏவுகணை தாக்குதல் : அமெரிக்க விமானங்கள் இரத்து

usaisrelகாஸாவிலிருந்து ஏவப்பட்ட ஏவுகணை ஒன்று இஸ்ரேலின் பிரதான விமான நிலையத்துக்கு அண்மையில் வீழ்ந்துள்ளது. இன்று நடைபெற்ற இத்தாக்குதலில் ஒருவர் காயமடைந்துள்ளார். Continue reading

நெஞ்சை பதறவைக்கும் புகைப்படங்கள்:விமானவிபத்தில் பலியான அப்பாவி பயணிகள்

premila-rajandaranமலேசிய ‘எம்.எச். 17′ விமானம் நடுவானில் வெடித்துச் சிதறி வீழ்ந்த சம்பவத்த்தில் பலியான அப்பாவி பயணிகள் புகைப்படங்கள் வெளியாகியுள்ளன.நெதர்லாந்தின் ஆம்ஸ்டர்டாம் நகரில் இருந்து கோலாலம்பூர் நோக்கிப் பயணம் செய்த எம்.எச்-17 என்ற விமானம் உக்ரைனுக் கும் ரஷ்யாவுக்கும் இடைப்பட்ட எல்லைப்பகுதியில் http://www.sirupiddy.com/?p=2493

தீவிரவாதிகள் படங்களுடன் மோடியின் படம்: கேரளாவில் பரபரப்பு

modi_pirabaகேரள அரசு பாலிடெக்னிக் கல்லூரி ஆண்டு விழா சிறப்பு மலரில் தீவிரவாதிகள் மற்றும் சர்வாதிகாரி படங்களுடன் பிரதமர் நரேந்திர மோடியின் படம் வெளியிடப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. Continue reading

அல் கொய்தாவுடன் தொடர்புடைய இலங்கையர் மலேசியாவில் கைது

Malaysian-authorities-arrest-Sri-Lankan-indirectly-linked-to-al-Qaedaஇலங்கையர் ஒருவர் உள்ளிட்ட பயங்கரவாத சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டிருப்பதன் மூலம் இந்தியாவில் உள்ள வெளிநாட்டுத் துணைத் தூதரகங்கள் மீதான திட்டமிட்ட தாக்குதலொன்றை முறியடிப்பதில் மலேசிய புகித் அமான் விசேட கிளையின் பயங்கரவாத Continue reading