செக்ஸ் டார்ச்சர் தாங்க முடியல.. கணவனை கழுத்தறுத்து கொடூரமாக கொன்ற மனைவி

7767_content_wife_kills_002செக்ஸ் டார்ச்சர் தாங்க முடியல.. கணவனை கழுத்தறுத்து கொடூரமாக கொன்ற மனைவிதுருக்கியில் பாலியல் தொந்தரவு கொடுத்த கணவனை அவரது மனைவி கழுத்தறுத்து கொன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
துருக்கியை சேர்ந்த கோனுல் ((Gonul Age-49) என்ற பெண் தன் கணவனின்  (Age-67) கழுத்தை அறுத்து கொன்றுவிட்டு, பொலிசாரிடம் சரணடைந்து பரபரப்பான வாக்குமூலம் ஒன்றை கொடுத்துள்ளார்.

அந்த வாக்குமூலத்தில் அவர் கூறியிருப்பதாவது, ஏகப்பட்ட கனவுகளுடன் திருமண வாழ்வில் அடியெடுத்து வைத்த நான், திருமணமான முதல் 20 நாட்கள் என் கணவரின் அன்பான நடவடிக்கையால் தன் வாழ்க்கை மகிழ்ச்சிகரமாக இருப்பதாக நினைத்தேன்.

ஆனால் அதற்கு பின்னர் தான் கணவரின் வக்கிரபுத்தி எனக்கு தெரிய வந்தது. அவர் விடிய விடிய ஜேர்மன் நீலப்படங்களை பார்த்து அதேபோல் என்னையும் நடந்து கொள்ள கட்டாயப்படுத்துவர்.

அவரின் ஆசைக்கு நான் இணங்கவில்லை என்றால், என்னை அடித்து துன்புறுத்துவதை வழக்கமாக செய்து வந்தார்.

இனியும் இந்த வேதனை தாங்க முடியாததால், அவரின் கழுத்தை கத்தியால் அறுத்து துடித்துடிக்க கொன்றேன் என கூறப்பட்டுள்ளது.7767_content_wife_kills_002

Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s

%d bloggers like this: