என்ன கொடுமை சரவணா!! உருளைக்கிழங்குக்கு வந்த சோதனை

kilankuகொலம்பியாவைச் சேர்ந்த பெண்ணொருவர், கருத்தடைக்காக தனது பிறப்புறுப்புக்குள் வைத்துக்கொண்ட உருளைக்கிழங்கொன்று வேர்விட ஆரம்பித்தால் கடும் வலியுடன் வைத்தியசாலையை நாடியுள்ளார்.

இப்பெண் கடுமையான வலியுடன் வைத்தியசாலைக்குச் சென்றார். அவ்வாறு வலி ஏற்படுவதற்கு என்ன காரணம் என ஆராய்ந்த மருத்துவர்கள்  பெரும் அதிர்ச்சியடைந்தனர். காரணம், அப்பெண் உருளைக்கிழங்கொன்றை தனது பெண்ணுறுப்புக்குள் வைத்துக்கொண்டிருந்தமையும் அக்கிழங்கு வேர்விட ஆரம்பித்திருந்ததையும் மருத்துவர்கள் அறிந்தனர்.

அப்பெண் அவ்வாறு செய்தார் என விசாரித்தபோது, கருத்தடைக்காக இவ்வாறு உருளைக்கிழங்கை வைத்துக்கொண்டதாக கூறினார். ‘எனது தாயார்தான் இந்த ஆலோசனையை கூறினார். நான் அவரை நம்பினேன்’ என 22 வயதான அப்பெண் கூறினார்.

அதிஷ்டவசமாக சத்திரசிகிச்சையின்றி அந்த உருளைக்கிழங்கை அகற்ற மருத்துவர்களால் முடிந்தது. கொலம்பியாவில் 1990 களிலிருந்து பாடசாலைகளில் பாலியல் கல்வி கட்டாயமாக்கப்பட்டுள்ளது. எனினும் பெற்றோர்கள் சிலர் தமது பிள்ளைகளுக்கு பாலியல் கல்வி கற்பிக்கப்படுவதற்கு மறுப்பு தெரிவிக்கின்றனர்.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s

%d bloggers like this: