• RSS தெரியாத செய்தியோடை

    • ஒரு தவறு ஏற்பட்டுள்ளது; செய்தியோடை வேலைசெய்யவில்லை. பின்னர் மீள முயற்சிக்கவும்.
  • RSS tharavu

    • ஒரு தவறு ஏற்பட்டுள்ளது; செய்தியோடை வேலைசெய்யவில்லை. பின்னர் மீள முயற்சிக்கவும்.
  • RSS kadukathi.com

    • ஒரு தவறு ஏற்பட்டுள்ளது; செய்தியோடை வேலைசெய்யவில்லை. பின்னர் மீள முயற்சிக்கவும்.
  • RSS சினிமா நியூஸ்

    • ஒரு தவறு ஏற்பட்டுள்ளது; செய்தியோடை வேலைசெய்யவில்லை. பின்னர் மீள முயற்சிக்கவும்.
  • More than a Blog Aggregator
  • Enter your email address to subscribe to this blog and receive notifications of new posts by email.

    Join 270 other followers

  • xxx

  • Advertisements

பண நெருக்கடியால் விபசாரத்தில் ஈடுபட்டேன் நடிகை ஸ்வேதா

6715_Shweta-Basuபண நெருக்கடிக்குள்ளாகியிருந்தபோது, பணம் சம்பாதிப்பதற்கான வழியெனக் கூறி சிலர் என்னை விபசாரத்தில் தள்ளிவிட்டனர் என நடிகை ஸ்வேதா பாசு தெரிவித்துள்ளார்.

 23 வயதான ஸவேதா பாசு இந்தி, தமிழ், தெலுங்கு, பெங்காலி, படங்களில் நடித்தவர். 2002 ஆம் ஆண்டு மெக்தி எனும் படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான அவர், அப்படத்துக்காக சிறந்த குழந்தை நட்சத்திரத்துக்கான இந்திய தேசிய விருதை வென்றமை குறிப்பிடத்தக்கது.6715_Shweta-Basu

 

2005 ஆம் ஆண்டு சிறந்த துணை நடிகைக்கான விருதையும் அவர் வென்றார். திறமையான நடிகையாக கருதப்பட்ட ஸ்வேதா பாசு, கடந்த ஞாயிற்றுக்கிழமை விபசார குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டமை பொலிவூட் திரையுலகில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. விபசாரத்துக்காக வாடிக்கையாளர்களிடம் தலா ஒரு லட்சம் இந்திய ரூபாவை அவர் வசூலித்ததாக கூறப்படுகிறது.

 
இந்நிலையில், பண நெருக்கடியான நிலையில் சிலர் தன்னை விபசாரத்தில் ஈடுபடத் தூண்டியதாக ஸ்வேதா பாசு தெரிவித்துள்ளார்.

 

‘சினிமா வாழ்க்கை எனக்கு சரியாக அமையவில்லை. தவறான படங்களை தேர்வு செய்து நடித்தேன். எனக்கு பண நெருக்கடி ஏற்பட்டது. எனது குடும்பத்தினரையும் உதவுவதற்கும் சில சில நல்ல விஷயங்களுக்காகவும் பணம் தேவைப்பட்டது. என்னிடம் இல்லை. எல்லா கதவுகளும் மூடப்பட்டு விட்டன. அப்போது விபசாரத்தில் ஈடுபட்டால் நிறைய சம்பாதிக்கலாம் என்று கூறி என்னை அதில் தள்ளிவிட்டனர். எனக்கு வேறு வழி தெரியவில்லை அதன்பின் இதில் நான் ஈடுபட்டேன்’ ஸ்வேதா பாசு கூறியதாக பொலிஸ் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

 

தன்னைப் போல் வேறு சில நடிகைகளும் விபசாரத்தில் ஈடுபடுவதாகவும் ஸ்வேதா பாசு கூறியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.6715swetha-basu2350

Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s

%d bloggers like this: