தனது பெண்ணுறுப்பு வடிவில் படகு உருவாக்கிய ஜப்பானிய கலைஞர்

vagina-boat-japanஜப்பானை சேர்ந்த பெண்ணொருவர் தனது பெண் உறுப்பு வடிவில் படகொன்றை உருவாக்கியமைக்காக கைது செய்யப்பட்ட சம்பவமொன்று அண்மையில் இடம்பெற்றுள்ளது.

மெகுமி லகார்ஷி என்ற 42 வயதான பெண் கலைஞரே கைது செய்யப்பட்டவராவார். பெண் உறுப்பு குறித்த பெண்விடுதலையை நோக்கமாகக் கொண்டே பெண்ணுறுப்பு படகினை உருவாக்கியுள்ளார்.

உலகின் முதலாவது பெண்ணுறுப்பு படகை உருவாக்க மக்களிடம் நிதி சேகரித்தள்ளார். படகை உருவாக்க தன்னுடைய பெண்ணுறுப்பை செல்பீ எடுத்து அதனை முப்பரிமாண பிரிண்ட் முறையில் படகாக உருவாக்கியுள்ளார். அதனைப் புகைப்படமெடுத்து வெளியிட்டு நிதியளித்தவர்களுக்கு நன்றி தெரிவித்துள்ளார்.

இவரது முப்பரிமான பெண்ணுறுப்பு மாதிரியை 30 பேருக்கு ஈமெயில் மூலம் அனுப்பியுள்ளார். இதனால் அநாகரீகமான விடயத்தை விநியோகித்தார் என்ற ஜப்பானிய சட்டத்தின் கீழ் கடந்த வாரம் கைது செய்யப்பட்டுள்ளார்.

 

இதனால் மெகுமிக்கு 2 வருடங்கள் சிறைத் தண்டனை மற்றும் 32 இலட்சம் ரூபா வரைய தண்டம் விதிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
தற்போது இதனை எதிர்த்து சட்டரீதியாக போராட முடிவு செய்துள்ளார் லெகுமி.
பெண்ணுறுப்பு வடிவில் ஏற்கனவே பல்வேறு வகையான உற்பத்திகளை ‘மன்கோ’ எனும் எபெயரில் லெகுமி உருவாக்கியுள்ளார். ‘நான் கைது செய்யப்படுவேன எதிர்பார்க்கவே இல்லை. இது எனக்கு அதிர்ச்சியாவுள்ளது’ எனத் தெரிவித்துள்ளார் லெகுமி. vagina-boat-japanvagina-boat-japan2

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s

%d bloggers like this: