கணவன் மற்றும் 3 நண்பர்களால் இளம் பெண் கற்பழிப்பு

paaliyalஉத்தரபிரதேசம் முசாபர் நகர் மாவட்டம் காசிபூர் கிராமத்தை சேர்ந்த 20 வயது இளம் பெண்ணை அவரது கணவர் ,கணவரின் நண்பர்கள் 3 பேர் சேர்ந்து வலுக்கட்டாயமாக கற்பழித்து உள்ளனர். இந்த சம்பவம் கடந்த 10-ந்தேதி

நடந்து உள்ளது. இது குறித்து அந்த பெண் போலீசில் புகார் செய்தார். இது குறித்து முசாபர்நகர் மாவட்ட போலீஸ் சூப்பிரெண்டு ராகேஷ் ஜோலி கூறியதாவது:-

பெண்ணின் புகாரை தொடர்ந்து அவரது கணவர் ராஜ்குமார், அவரது நண்பர்கள் தான் சைனி, சிது,ஆரிப் ஆகிய 4 பேர் மீது வெவ்வேறு பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டு உள்ளது.

இதில் கணவர் ராஜ்குமார் மட்டும் கைது செய்யபட்டுஉள்ளார். மற்ற 3 பேரும் தலைமறைவாகிவிட்டனர் அவர்களை தேடும் பணி நடைபெற்று வருகிறது என கூறினார்Shame-year-old-2

Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s

%d bloggers like this: