• RSS தெரியாத செய்தியோடை

    • ஒரு தவறு ஏற்பட்டுள்ளது; செய்தியோடை வேலைசெய்யவில்லை. பின்னர் மீள முயற்சிக்கவும்.
  • RSS tharavu

    • ஒரு தவறு ஏற்பட்டுள்ளது; செய்தியோடை வேலைசெய்யவில்லை. பின்னர் மீள முயற்சிக்கவும்.
  • RSS kadukathi.com

    • ஒரு தவறு ஏற்பட்டுள்ளது; செய்தியோடை வேலைசெய்யவில்லை. பின்னர் மீள முயற்சிக்கவும்.
  • RSS சினிமா நியூஸ்

    • ஒரு தவறு ஏற்பட்டுள்ளது; செய்தியோடை வேலைசெய்யவில்லை. பின்னர் மீள முயற்சிக்கவும்.
  • More than a Blog Aggregator
  • Enter your email address to subscribe to this blog and receive notifications of new posts by email.

    Join 270 other followers

  • xxx

  • Advertisements

இறந்த கோழிகளுடன் உறவுகொண்ட இளைஞன் கோழிகளை சமைத்து உண்டு மகிழ்ந்த குடும்பம்

vadivelசமையலுக்காக கொல்லப்பட்ட கோழிகளுடன் இளைஞன் ஒருவர் உடலுறவுகொண்டுள்ளான். அக்கோழிகளை அந்த இளைஞனின் குடும்பம் மகிழ்ச்சியாக சமைத்து உண்ட சம்பவமொன்று அண்மையில் தென் ஆபிரிக்காவில் இடம்பெற்றுள்ளது. 17 வயதான இளைஞனே கோழிகளுடன் உறவுகொண்டுள்ளான். இவனது பெயர் விபரங்கள் வெளியிடப்படவில்லை. சம்பவம் குறித்து தெரியவருவதாவது, 23 வயதான டையமகட்ஸோ மரடொலா என்ற யுவதி சமையலுக்காக இரு கோழிகளை கொன்று சுத்தம் செய்யயுமாறு தனது அயலவரான மேற்படி இளைஞனிடம் கூறியுள்ளார். நீண்ட நேரமாகியும் இளைஞன் திரும்பி வராததால் சம்பவ இடத்திற்கு மரடொலோ சென்ற போது இளைஞன் இறந்த கோழிகளுடன் உறவுகொண்டிருந்துள்ளார். மற்றைய கோழியைiயும் சோதனை செய்தபோது அக்கோழியுடனும் இளைஞன் உறவில் ஈடுபட்டிருந்தது தெரியவந்துள்ளது. தனது கண்களாலே இளைஞனின் நடவடிக்கையை பார்த்து அதிர்ச்சியடைந்த மரடொலா வேறுகோழிகளை வாங்குவதற்கும் பணம் கேட்டுள்ளார். அத்துடன் இளைஞனுக்கு மனநிலை சரியில்லை அவருக்கு உதவிகள் தேவை எனக் கூறியுள்ளார். ஆனால் கோழிக்கான பணத்தைக் கொடுத்த இளைஞனின் குடும்பம் இளைஞனினால் உறவுக்குட்படுத்தப்பட்ட கோழிகளை இரவுச் சாப்பாடாக சமைத்துண்டுள்ளனர். இது குறித்து மேற்படி இளைஞனின் 19 வயதான சகோதரி கூறுகையில், எனது சகோதரின் நடவடிக்கை எனக்கு அதிர்ச்சியளிக்கவில்லை. அந்த கோழிகளை நாங்கள் இரவுச் சாப்பாடாக சமைத்து மகிழ்ச்சியாக உண்டோம்’ எனத் தெரிவித்துள்ளார்

Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s

%d bloggers like this: