தலை பெரியதாகவும், உடல் சிறிதாகவும் பிறந்த குழந்தைக்கு விஷம் கொடுத்து கொன்றுவிட்டு தற்கொலைக்கு முயன்ற தாய்

visamகரூர் மாவட்டம், குளித்தலை வட்டம், முத்துரங்ன்கபட்டி அருகே உள்ள சீத்தகாட்டனூர் பகுதியை சேர்ந்த வைரமுத்து என்பவரின் மனைவி வளர்மதி, (வயது-24) இவருக்கு கடந்த நான்கு மாதங்களுக்கு முன் பெண் குழந்தை பிறந்தது.

அந்த குழந்தைக்கு தலை பெரியதாகவும், உடல் சிறிதாகவும் மாற்று திறன் கொண்ட குழந்தையாகவும் இருந்தது. இதனால், அதிர்ச்சியடைந்த தாய் வளர்மதி கடந்த, 17-ம் தேதி குழந்தைக்கு விஷம் கொடுத்து விட்டு, தானும் விஷம் குடித்தார்.

விஷம் கொடுக்கப்பட்ட பெண் குழந்தை சிறிது நேரத்திலேயே இறந்தது. உயிருக்கு போராடிய தாய் வளர்மதியை அக்கம் பக்கம் உள்ளவர்கள் கரூர் அப்பல்லோ மருத்துவமனையில் கொண்டுவந்து சிகிச் சைக்கு சேர்த்துள்ளனர். அங்கு சிகிச்சைபெற்றுவரும் வளர்மதி மீது மாயனூர் போலீஸார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s

%d bloggers like this: