சுவிட்சர்லாந்து நாட்டிலுள்ள சூரிச் நகரில் நிர்வாகவியல் கல்லூரியில் பணியாற்றிய மூத்த பேராசிரியருக்கு சிறிய கவனக்குறைவினால் வேலை பறிபோன சம்பவம் நடைபெற்றது. அதற்கு காரணம் என்னவென்றால் ஆபாச படம் தான். அவர் பாடம் முடித்த பிறகு இணையதளம் இணைப்புடன் கூடிய புரொஷக்டரை மாணவர்கள் இயக்க பெரிய திரையில் பெண்ணின் நிர்வாண படம் ஓடியது.
இதன் விளைவு பேராசிரியர் பணி நீக்கம் செய்யப்பட்டார். கல்லூரி நிர்வாகம் விளக்கம் அளிக்கையில், இவர் 40 ஆண்டு அனுபவம் நிறைந்த திறமைசாலி பேராசிரியராக இருந்தாலும் அவரது இந்த நடவடிக்கை மிகவும் பொறுப்பற்ற செயல் என்று கூறியுள்ளது.
Advertisements
Filed under: இணையதளம், உழவன்۞, செய்திகள், தகவல், Uncategorized |
மறுமொழியொன்றை இடுங்கள்