• RSS தெரியாத செய்தியோடை

    • ஒரு தவறு ஏற்பட்டுள்ளது; செய்தியோடை வேலைசெய்யவில்லை. பின்னர் மீள முயற்சிக்கவும்.
  • RSS tharavu

    • ஒரு தவறு ஏற்பட்டுள்ளது; செய்தியோடை வேலைசெய்யவில்லை. பின்னர் மீள முயற்சிக்கவும்.
  • RSS kadukathi.com

    • ஒரு தவறு ஏற்பட்டுள்ளது; செய்தியோடை வேலைசெய்யவில்லை. பின்னர் மீள முயற்சிக்கவும்.
  • RSS சினிமா நியூஸ்

    • ஒரு தவறு ஏற்பட்டுள்ளது; செய்தியோடை வேலைசெய்யவில்லை. பின்னர் மீள முயற்சிக்கவும்.
  • More than a Blog Aggregator
  • Enter your email address to subscribe to this blog and receive notifications of new posts by email.

    Join 270 other followers

  • xxx

  • Advertisements

மனைவி வேறு ஒருவருடன் உல்லாசமாக இருந்ததை நேரில் பார்த்த கணவர் வீட்டிற்கு தீவைத்தார்

hotநெல்லை மாவட்டம் நாங்குநேரி அருகே உள்ள பரப்பாடி இளங்குளம் பகுதியை சேர்ந்தவர் சுப்பிரமணியன்(வயது35). இவருடைய மனைவி முத்துக் கனி(31). இவர்களுக்கு ஒரு மகளும் 2 மகன்களும் உள்ளனர் .

சுப்பிரமணியன் நெல் லையில் உள்ள ஒரு ஓட் டலில் தங்கியிருந்து வேலை பார்த்து வருகிறார். மனைவி, குழந்தைகளை பார்க்க வாரத்தில் ஒருநாள் ஊருக்கு வந்துசெல்வார். இந்நிலையில் மனைவி முத்துக்கனியின் நடத்தையில் சுப்பிரமணியனுக்கு சந்தேகம் ஏற்பட்டது. இதுதொடர்பாக கணவன் – மனைவிக்கு இடையே கடந்த ஓராண்டாக அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. முத்துக்கனிக்குக்கும் அவருக்கு  ஆதரவாக இருந்த அக்காள் கணவர் தங்கமணி (37) க்கும் கள்ளத்தொடர்பு இருந்து வந்தது.

சம்பவத்தன்று இரவு சுப்பிரமணியன் வீட்டிற்கு வந்து உள்ளார். அப்போது தங்கமணியின் மோட்டார்சைக்கிள் வீட்டின் அருகே நின்றுகொண்டி ருந்தது. வீட்டின் உள்ளே பார்த்த போது, அவரது 3 குழந்தைகளும் தூங்கிக் கொண்டிருந்தனர். வீட்டின் மற்றொரு அறையில் முத்துக்கனியும், தங்கமணி யும் உல்லாசமாக இருந்துள்ளனர்.

இதனால் ஆத்திரமடைந்த சுப்பிரமணியன் தனது குடிசை வீட்டிற்கு தீவைத் தார். மேலும் வீட்டின் வெளியே நின்ற தங்கமணி யின் மோட்டார் சைக்கி ளையும் தீவைத்து கொளுத் தினார். இதனால் வீடும், மோட்டார்சைக்கிளும் கொளுந்துவிட்டு எரிந் தன. இதையடுத்து சுப்பிர மணியன் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார்.

இந்நிலையில் வீடு தீப்பற்றி எரிந்துகொண்டிருந்ததை அறிந்த முத்துக்கனியும், தங்க மணியும் குழந்தைகளை அழைத்துக்கொண்டு வீட்டைவிட்டு வெளியே ஓடி வந்தனர். இதனால் அவர் கள் அனைவரும் அதிர்ஷ்ட வசமாக உயிர் தப்பினர். இதையடுத்து அக்கம் பக்கத்தினர் உதவியுடன் தீ அணைக்கப்பட்டது.  வீட்டுக்கு தீ வைத்து விட்டு தப்பிஓடிய சுப்பிரமணியனை போலீசார் தேடிவருகின்றனர்.

Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s

%d bloggers like this: