சிறுமிகளை வலுக்கட்டாயமாக கற்பழித்த தாயின் கள்ளக்காதலன் கைது; உடந்தையாக இருந்த தாயும் கைது

kodumaiஅமெரிக்காவில் உள்ள வீல்ஸ்பர்க் என்ற இடத்தில் ஓகியோ என்ற வீட்டில் தனது மகள்கள் என்று பார்க்காமல் கள்ளக்காதலனுக்கு இரையாக்கியுள்ளார் சிறுமியின் தாய் மற்றும் அவரது அம்மா. நாளடைவில் தாயின் கள்ளக்காதலன் தொந்தரவு அதிகரித்ததால் தனது பள்ளி ஆசிரியர் மூலம் தகவல் அனுப்பி உள்ளார். அந்த சிறுமி பள்ளி ஆசிரியர் மூலம் அந்த இரண்டு சிறுமிகளை மீட்டுள்ளனர் அமெரிக்க போலீசார். போலீசார் விசாரணையில் கூறும்போது, தாயின் கள்ளக்காதலன் குழந்தைகள் என்று பார்க்காமல் தொடர்ந்து பாலியல் பலாத்காரம் செய்து வந்ததாகவும் வீட்டில் குழந்தைகளை நிர்வாணமாக நின்று கொடுமைப்படுத்தியதாகவும் இந்த உடந்தைக்கு அவளது தாயும் காரணம் என்றும் பொலீசார் தெரிவித்தனர் சிறுமி தந்திரமாக தனது ஆசிரியருக்கு இ-மெயில் மூலம் தகவல் அனுப்பி உள்ளார். ஆசிரியர் உதவியுடன் சிறுமியின் தாய் மற்றும் கள்ளக்காதலனை போலீசார் கைது செய்துள்ளதாகவும் தெரிவித்தார். தொடர்ந்து பாலியல் பலாத்காரத்திற்குட்பட்ட சிறுமி மருத்துவனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் போலீசார் தெரிவித்தனர்.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s

%d bloggers like this: