• RSS தெரியாத செய்தியோடை

    • ஒரு தவறு ஏற்பட்டுள்ளது; செய்தியோடை வேலைசெய்யவில்லை. பின்னர் மீள முயற்சிக்கவும்.
  • RSS tharavu

    • ஒரு தவறு ஏற்பட்டுள்ளது; செய்தியோடை வேலைசெய்யவில்லை. பின்னர் மீள முயற்சிக்கவும்.
  • RSS kadukathi.com

    • ஒரு தவறு ஏற்பட்டுள்ளது; செய்தியோடை வேலைசெய்யவில்லை. பின்னர் மீள முயற்சிக்கவும்.
  • RSS சினிமா நியூஸ்

    • ஒரு தவறு ஏற்பட்டுள்ளது; செய்தியோடை வேலைசெய்யவில்லை. பின்னர் மீள முயற்சிக்கவும்.
  • More than a Blog Aggregator
  • Enter your email address to subscribe to this blog and receive notifications of new posts by email.

    Join 270 other followers

  • xxx

  • Advertisements

ரஜினி கமலுக்கு தைரியம் இல்லை!

rajiniinsidY.Gee மகேந்திரன், ஐஸ்வர்யா நடிக்கும் ‘ராசியான மாசி’ – இரண்டாம் ரகசியம் நாடகத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பில் ‘நீங்கள் ரஜினிக்கும், கமலுக்கும் நெருங்கிய நண்பர். ஏன் நீங்கள் ரஜினியையும் கமலையும் நாடகங்களில் நடிக்கவைக்கக் கூடாது எனக் கேட்டபோது :

“ரஜினிக்கும் கமலுக்கும் அந்த தைரியம் இல்லை. ரஜினியும்,கமலும் மிகப்பெரிய நட்சத்திரங்களாகிவிட்டார்கள். அவர்களுக்கு நாடகங்களில் நடிக்கவேண்டும் என்ற அவசியம் இல்லை. திரைப்படங்களில் கிடைக்கும் அளவிற்கு நாடகங்களில் சம்பளம் கிடைக்காது. ரஜினி, கே.பாலச்சந்தர் நாடகம் இயக்கினால் நடிக்கிறேன் என்று கூறினார். ஆனால் அதற்கு யாரும் எந்த முயற்சியும் எடுக்கவில்லை.

 

இப்போது இருக்கும் சினிமா நடிகர்களெல்லாம் நாடகங்களில் நடித்து நடிப்புத் திறமையை வளர்த்துக்கொள்ளலாம். ஆனால் அவர்கள் அதற்கு தயாராக இல்லை. நாடகங்களில் நடித்தால் தான் உண்மையான நடிப்பு என்ன என்பது தெரியும். இப்பொழுது தியேட்டர்களுக்கு செல்பவர்களெல்லாம் நொந்துபோய் வருகிறார்கள்” என்று கூறினார்.

 

Y.Gee-ன் ராசியான மாசி நாடகம் வருகிற மார் மாதம் முதல் தி.நகர், கிரோம்பேட்டை, மயிலாப்பூர், நங்கநல்லூர் ஆகிய இடங்களில் நடைபெற்கிறது. இந்நாடகத்திற்கு பொதுமக்களுக்கு அனுமதி இலவசம்.rajiniinsid

Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s

%d bloggers like this: