• RSS தெரியாத செய்தியோடை

    • ஒரு தவறு ஏற்பட்டுள்ளது; செய்தியோடை வேலைசெய்யவில்லை. பின்னர் மீள முயற்சிக்கவும்.
  • RSS tharavu

    • ஒரு தவறு ஏற்பட்டுள்ளது; செய்தியோடை வேலைசெய்யவில்லை. பின்னர் மீள முயற்சிக்கவும்.
  • RSS kadukathi.com

    • ஒரு தவறு ஏற்பட்டுள்ளது; செய்தியோடை வேலைசெய்யவில்லை. பின்னர் மீள முயற்சிக்கவும்.
  • RSS சினிமா நியூஸ்

    • ஒரு தவறு ஏற்பட்டுள்ளது; செய்தியோடை வேலைசெய்யவில்லை. பின்னர் மீள முயற்சிக்கவும்.
  • More than a Blog Aggregator
  • Enter your email address to subscribe to this blog and receive notifications of new posts by email.

    Join 270 other followers

  • xxx

  • Advertisements

காதலனுடன் சேர்ந்து மகளை கொன்று குளிர்சாதன பெட்டியில் வைத்த தாய் கைது

slusherஅமெரிக்காவின் வடக்கு கலிபோர்னியா மாகாணத்தை சேர்ந்தவர் சாரா குரூஜெர் (வயது 23). இவர் தனது காதலர் ரியான் ஸ்காட் வார்னர் (வயது 26) என்பவருடன் சேர்ந்து தனது 3 வயது கெய்லேய் ஸ்லஷர் என்ற மகளை கொன்று உடலை சூட்கேஸ் ஒன்றில் அடைத்துள்ளார்.

அதன் பின்பு குளிர்சாதன பெட்டியில் உடலை வைத்துள்ளார். இவர்களை தற்போது போலீசார் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். கெய்லேய் மரணத்துக்கு இவர்கள் இருவரும் தான் காரணம் என நாங்கள் நம்புகிறோம் என்று விசாரணை அதிகாரி டிராண்ட்லி தெரிவித்துள்ளார்.

அந்த சிறுமியின் உடலில் பாலியல் துன்புறுத்தல் செய்ததற்கான அடையாளங்கள் காணப்பட்டு உள்ளன. ஆனால் குரூஜெர் மற்றும் வார்னர் மீது பாலியல் வழக்கு பதிவு செய்யப்படவில்லை என்றும் போலீசார் கூறியுள்ளார். இவர்களது வீட்டின் அருகில் வசிப்பவர்கள் கடந்த காலங்களில் அடிக்கடி போலீசாருக்கு போன் செய்துள்ளனர்.

இதனை அடுத்து இவர்களின் குடியிருப்புக்கு கடந்த வருடங்களில் பல முறை போலீசார் வந்துள்ளனர். அவர்கள் சிறுமியிடம் நலம் விசாரித்து சென்றுள்ளனர். கடைசியாக சிறுமி கொலை செய்யப்படுவதற்கு முந்தைய நாளான ஜனவரி 29ந்தேதி அன்றும் போலீசார் வந்துள்ளனர்.slusher

Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s

%d bloggers like this: