துளசி மஹால்: யாழில் முதலாவது ஆடம்பர தொடர்மாடி வீடுகள்

jaffnatownயாழ்ப்பாணத்தின் முதலாவது ஆடம்பர தொடர்மாடி மக்கள் குடியிருப்பு தொகுதி நகர மையப் பகுதியில் அமைக்கப்பட்டு உள்ளது. கச்சேரி ஒழுங்கையில் 06 மாடிகள், 36 சொகுசு மனைகள் ஆகியவற்றை கொண்டதாக நிர்மாணிக்கப்பட்டு உள்ள இக்குடியிருப்புத் தொகுதிக்கு துளசி மஹால் என்று பெயரிடப்பட்டு உள்ளது. இத்தொடர் மாடியை கொழும்பு பாணியில் அமைத்துக் கொடுத்து உள்ளார் தொழிலதிபர் எஸ். எம். வீரசேகர. 500 மில்லியன் ரூபாய் செலவில் துளசி மஹால் நிர்மாணிக்கப்பட்டு உள்ளது. இதன் 75 சதவீதமான மனைகள் ஆர்வலர்களால் கொள்வனவு செய்யப்பட்டு விட்டன. துளசி மஹாலில் சம்பிரதாயபூர்வ திறப்பு விழா கடந்த 31 ஆம் திகதி மிக கோலாகலமாக இடம்பெற்றது. பேராளர்கள் கொழும்பில் இருந்து பிரத்தியேக விமானத்தில் யாழ்ப்பாணத்துக்கு அழைத்து வரப்பட்டனர்.jaffna (1) jaffna (2) jaffna (3) jaffna (4)
jaffna tour 2013 – Sri Lanka

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s

%d bloggers like this: