இளைஞன் ஒருவருடன் மகள் சல்லாபத்தில் ஈடுபட காவலாக இருந்த தந்தை!

kadavuleeஇளைஞன் ஒருவருடன் தனது மகள் சல்லாபத்தில் ஈடுபட அதற்கு காவலாக இருந்த தந்தையை பிரதேச மக்கள் நையப்புடைத்த சம்பவம் ஒன்று தெல்லிப்பளை பகுதியில் நேற்று இரவு இடம்பெற்றுள்ளது.

தெல்லிப்பளை பகுதியில் வசித்துவரும் 55 வயதுடைய நபர் ஒருவர், தனது கடையின் பின்புறத்தில் இளைஞன் ஒருவருடன் தனது மகள்(வயது20) சல்லாபத்தில் ஈடுபட அதனையாரும் பார்க்காத வண்ணம் காவல்புரிந்துள்ளார்.

இதனை அவதானித்த பிரதேச மக்கள் சிலர் மூன்று பேரையும் பிடித்து நையப்புடைத்துள்ளனர். இச்சம்பவத்தால் பிரதேசத்தில பெரும் பதற்றநிலை நிலவியதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s

%d bloggers like this: