• RSS தெரியாத செய்தியோடை

    • ஒரு தவறு ஏற்பட்டுள்ளது; செய்தியோடை வேலைசெய்யவில்லை. பின்னர் மீள முயற்சிக்கவும்.
  • RSS tharavu

    • ஒரு தவறு ஏற்பட்டுள்ளது; செய்தியோடை வேலைசெய்யவில்லை. பின்னர் மீள முயற்சிக்கவும்.
  • RSS kadukathi.com

    • ஒரு தவறு ஏற்பட்டுள்ளது; செய்தியோடை வேலைசெய்யவில்லை. பின்னர் மீள முயற்சிக்கவும்.
  • RSS சினிமா நியூஸ்

    • ஒரு தவறு ஏற்பட்டுள்ளது; செய்தியோடை வேலைசெய்யவில்லை. பின்னர் மீள முயற்சிக்கவும்.
  • More than a Blog Aggregator
  • Enter your email address to subscribe to this blog and receive notifications of new posts by email.

    Join 270 other followers

  • xxx

  • Advertisements

உயிரோடு இருப்பவருக்கு இரங்கல் செய்தி வெளியிட்ட சுவீடன் நாளிதழ்

maranamசுவீடன் நாட்டை சேர்ந்த 81 வயது முதியவரான ஸ்வென் ஒலோப் ஸ்வென்சன் கடந்த கிறிஸ்துமஸ் விழாவின் போது உடல்நலக்குறைவால் அவதிப்பட்டார்.உடனடியாக அங்குள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அவர் அனுமதிக்கப்பட்டார். அப்போது மருத்துவர்களிடம் பேசிய அவரது சகோதரியிடம் ஸ்வென் இறந்துவிட்டதாக மருத்துவமனை ஊழியர்கள் தவறான தகவலை அளித்துவிட்டனர். உடனடியாக சகோதரருக்கு இரங்கல் தெரிவிக்க முடிவு செய்த அவரது தங்கை, தனது எண்ணத்தின்படியே பத்திரிக்கையில் இரங்கல் செய்தியை வெளியிட்டார்.

இந்த இரங்கல் செய்தியை மருத்துவமனையில் அனுமதிக்கபட்டிருந்த ஸ்வென் கண்டபோது கடும் அதிர்ச்சியடைந்தார். இதற்கிடையே அவரது உடமைகளை எடுத்து வர மருத்துவமனைக்கு வந்த சகோதரியின் நண்பரும், அங்குள்ள படுக்கையில் அவர் உயிரோடு இருப்பது கண்டு அதிர்ச்சியடைந்தார்.

பின்னர் அதிர்ச்சியிலிருந்து மீண்ட ஸ்வென், இது குறித்து மறுப்பறிக்கை வெளியிடுமாறு அப்பத்திரிக்கையை கேட்டுக்கொண்டார். முதலில் அதிர்ச்சியடைந்த அவர் பின்னர் இச்சம்பவத்தை நினைத்து சிரித்துக்கொண்டிருந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன

Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s

%d bloggers like this: