மகளை வல்லுறவுக்குட்படுத்திய தந்தை கைது

paaliyalதனது 17 வயதான மகளை பாலியல் வல்லுறவுக்குட்படுத்திய நபரொருவர், முந்தல் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.புத்தளம் மாவட்டத்தில் மதுரங்குளிய – வேலுசுமனபுர பிரதேசத்தைச் சேர்ந்த 51 வயதான நபரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த நபரின் மனைவி வெளிநாட்டிற்கு பணிப்பெண்ணாக சென்றுள்ள நிலையிலே இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.

பாதிக்கப்பட்ட மகள், தந்தைக்கு எதிராக பொலிஸில் செய்த முறைப்பாட்டினையடுத்து அவர் கைது செய்யப்பட்டுள்ளார். கடந்த வருடம் முதல் தன்னை துஸ்பிரயோகம் செய்து வருவதாக முறைப்பாட்டில் தெரிவித்துள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டனர்.

குறித்த நபரை புத்தளம் நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

பாதிக்கப்பட்ட பெண் சிகிச்சைகளுக்காக புத்தளம் வைத்திசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s

%d bloggers like this: