பெண்கள் கொலை; சகோதரனின் மனைவி மற்றும் மகள்களை கற்பழித்தவனுக்கு 445 ஆண்டுகள் சிறை தண்டனை

Clevelanஅமெரிக்காவின் க்ளிவ்லாந்தை சேர்ந்த இல்யாஸ் அசிவிடோ என்பவனுக்கு அந்நாட்டு கோர்ட்டு 445 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்துள்ளது.இலியாஸ் அசிடோ கடந்த 1994ம் ஆண்டு தனது பக்கத்து வீட்டை சேர்ந்த 30 வயது பெண்ணை கற்பழித்து கொலை செய்துள்ளான். 1995ம் ஆண்டு 18 வயது கர்ப்பினி பெண்ணை கொலை செய்து உடலை சாலையில் போட்டுள்ளான். அந்த பெண் கழுத்தை நெறித்து கொலை செய்யப்பட்டது தெரியவந்தது. தொடர்ந்து அங்கு பெண்கள் காணாமல் போனது தொடர்பாக போலீசார் இலியாஸ் அசிவிடோவை கைது செய்து விசாரணை நடத்திய போது பல்வேறு தகவல்கள் வெளியாகியது.

இரண்டு பெண்களை கொலை செய்த இலியாஸ் தனது சகோதரனின் மனைவியும் கற்பழித்துள்ளான். இரண்டு குழந்தைகளையும் கற்பழித்துள்ளான். அவன் மீதான குற்றச்சாட்டுகள் அனைத்தும் நிரூபிக்கப்பட்டது. இதனை அடுத்து கடத்தல், பெண்களை கொலை செய்தது, கொடுமை படுத்தியது, கற்பழிப்பு என பல்வேறு குற்றங்களை செய்த இலியாஸ் வெளியே வர முடியாதவாறு 445 ஆண்டு சிறை தண்டனை அளிக்கப்பட்டுள்ளது

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s

%d bloggers like this: