மக­ளுக்கு பாது­கா­வ­ல­னாக இருக்க வேண்­டிய தந்­தையே!!!

kurankuதனது மகளை பாலியல் வல்­லு­ற­வுக்­குட்­ப­டுத்­திய தந்தை ஒரு­வ­ருக்கு கம்­பஹா மேல் நீதி­மன்றம் 100 வருட சிறைத்­தண்­ட­னையும் 90,000 ரூபா அப­ரா­தமும் விதித்­துள்­ளது. சிங்­கள அக­ரா­தியில் சொல் தேட முடி­யாத குற்றம் ஒன்றை இந்­நபர் புரிந்­துள்­ள­தாக நீதிபதி குறிப்­பிட்டார்.

கம்­பஹா நீதி­மன்­றத்தில் நடந்த வழக்கு ஒன்றில் பல்­வேறு அதிர்ச்சித் தக­வல்கள் வெளி­யா­கின.

தனது 10 வய­தான மகளின் நிர்­வாணப் புகைப்­ப­டத்தை எடுத்து வைத்­தி­ருந்­த­தோடு மக­ளுக்கு  பாது­கா­வ­ல­னாக இருக்க வேண்­டிய தந்­தையே மகளை பல­முறை பாலியல் வல்­லு­ற­வுக்கும் உட்­ப­டுத்­தி­ய­தாக தெரி­ய­வந்­துள்­ளது. அத்­துடன் இன்னும் பல குற்­றங்­க­ளையும் புரிந்­த­தாக தெரி­விக்­கப்­பட்­டது.

மேற்­படி குற்­றச்­சாட்­டுக்கள் உட்­பட 12 குற்­றங்­க­ளுக்கு இவரை குற்­ற­வா­ளி­யாகக் கண்ட நீதி­பதி பிய­சீலி விக்­ர­ம­சிங்க மத்­து­ரட்ட, 100 வருட சிறைத்­தண்­ட­னையும் 90,000 ரூபா அப­ரா­தமும் விதித்­த­துடன்  ஒரு லட்சம் ரூபா நஷ்ட ஈடும் வழங்­கும்­படி தீர்ப்­ப­ளித்தார்.

அத்­துடன், பாது­கா­வ­ல­னாக இருக்க வேண்டிய தந்தை செய்துள்ள இக்காரியங்களுக்க சிங்கள அகராதியில் ஒரு சொல் கிடையாது எனவும் நீதி­பதி  தெரிவித்துள்ளார்.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s

%d bloggers like this: