• RSS தெரியாத செய்தியோடை

  • ஒரு தவறு ஏற்பட்டுள்ளது; செய்தியோடை வேலைசெய்யவில்லை. பின்னர் மீள முயற்சிக்கவும்.
 • RSS tharavu

  • ஒரு தவறு ஏற்பட்டுள்ளது; செய்தியோடை வேலைசெய்யவில்லை. பின்னர் மீள முயற்சிக்கவும்.
 • RSS kadukathi.com

  • ஒரு தவறு ஏற்பட்டுள்ளது; செய்தியோடை வேலைசெய்யவில்லை. பின்னர் மீள முயற்சிக்கவும்.
 • RSS சினிமா நியூஸ்

  • ஒரு தவறு ஏற்பட்டுள்ளது; செய்தியோடை வேலைசெய்யவில்லை. பின்னர் மீள முயற்சிக்கவும்.
 • More than a Blog Aggregator
 • Enter your email address to subscribe to this blog and receive notifications of new posts by email.

  Join 270 other followers

 • xxx

 • Advertisements

இந்தியாவின் அஸாம் மாநிலத்தில் பாலியல் வல்லுறவுத் திருவிழா? : அமெரிக்க ஊடகத்தின் செய்தியால் பரபரப்பு

asaam“இந்­தி­யாவின் அஸாம் மாநி­லத்தில் வரு­டாந்தம் இடம்­பெறும் பாலியல் வல்­லு­றவுத் திரு­விழா நடை­பெ­று­வ­தற்கு இன்னும் சில நாட்­களே உள்ள நிலையில் இந்­திய ஆண்கள் இப்­போதே விழாவின் கொண்டாட்டத்தை ஆரம்­பித்­து­விட்­டனர்.

திரு­மணம் செய்­யாத 7–-16 வய­துக்­கி­டைப்­பட்ட ஒவ்­வொரு பெண்கள் தப்­பு­வ­தற்கோ அல்­லது வல்­லு­ற­வுக்­குள்­ளா­கவோ வாய்ப்­புள்­ளது….”

இந்­தி­யாவில் பாலியல் வல்­லு­றவுத் திரு­வி­ழாவா? நாம் அறிந்­த­வ­ரையில் இந்­தி­யாவில் இவ்­வா­றா­ன­தொரு திரு­விழா நடப்­ப­தா­கவே தெரி­யாதே என நீங்கள் குழம்­பு­வது போல  இச்­செய்தி பல­ரையும் குழப்­பமும் ஆத்­தி­ரமும் அடை­யச்­செய்­துள்­ளது.

அமெ­ரிக்­கா­வி­லுள்ள “நெஷனல் ரிபோர்ட” (National Report) எனும்  ஊட­க­மொன்றே இத்­த­க­வ­லினை வெளி­யிட்­டுள்­ளது. இவ்­வூ­ட­க­மா­னது http://nationalreport.net/ எனும் தங்­க­ளது இணை­யத்­த­ளத்­தி­னூ­டாக வெளி­யி­டப்­பட்ட இச்­செய்தி பெரும் சர்ச்­சைக்கு வித்­திட்­டுள்­ளது.

உண்­மைக்கு புறம்­பான அல்­லது உண்­மையை சற்று கலந்த செய்­தி­களை வேடிக்­கை­யாக வெளி­யி­டு­வதை “நெஷனல் ரிபோர்ட்” வாடிக்­கை­யாகக் கொண்­டுள்­ளது.

ஆனாலும் ஒரு நப­ரையோ, நாட்­டையோ, சமூ­கத்­தையோ பற்றி மோச­மாக பொய்­யாக குறிப்­பிட்­டு­விட்டு அதனை வேடிக்கை என்­பது தவ­றா­ன­தொரு செயல் என இணை­யத்­தி­லுள்ள பலரும் தங்­க­ளது கருத்­து­களை நெஷனல் ரிபோர்ட் இணை­யத்­த­ளத்­துக்கு எதி­ராக கார­சா­ர­மாக வெளி­யிட்டு வரு­கின்­றனர். குறிப்­பாக, இந்­தி­யர்கள் ஆத்­தி­ரத்தின் உச்­சத்­திற்கே சென்­றுள்­ளனர்.

குறித்த இணை­யத்­த­ளத்­துக்கு எதி­ராக தற்­போது அஸாம் மாநில குற்­ற­வியல் புல­னாய்வுப் பிரிவின் பொலிஸ் அதி­கா­ரிகள் விசா­ர­ணை­களை ஆரம்­பித்­துள்­ளனர். இந்­த­ள­விற்கு சர்ச்­சையை ஏற்­ப­டுத்­தி­யுள்ள நெஷனல் ரிபோர்ட் வெளி­யிட்ட செய்தி இவ்­வாறு அமைந்­துள்­ளது:

inian ‘இந்­தி­யாவின் அஸாம் மாநி­லத்தில் வரு­டாந்தம் நடை­பெறும் பாலியல் வல்­லு­றவுத் திரு­விழா நடை­பெ­று­வ­தற்கு இன்னும் சில நாட்­களே உள்ள நிலையில் இந்­திய ஆண்கள் இப்­போதே விழா­ கொண்­டாட்­டத்­தினை ஆரம்­பித்­து­விட்­டனர்.

திரு­மணம் செய்­யாத 7 – 16 வய­துக்­கி­டைப்­பட்ட ஒவ்­வொரு பெண்கள் தப்­பு­வ­தற்கோ அல்­லது வல்­லு­ற­வுக்­குள்­ளா­கவோ வாய்ப்­புள்­ளது.

இது குறித்து இத்­தி­ரு­ வி­ழா­வினை முன்­னெ­டுக்கும் மதுபன் அஹ்­லுல்­வா­லி­யா அமைப்­பினர் கூறு­கையில், ‘பாலியல் வல்­லு­றவுத் திரு­விழா அஸாமில் பல்­லா­யிரம் ஆண்­டுகள் பழை­மை­யா­ன­தொரு கலா­சார நிகழ்வு.

 

நாங்கள் பெண்­க­ளி­லுள்ள பேய்­களை வல்­லு­ற­வுக்­குள்­ளாக்­கு­கிறோம். இல்­லை­யெனில் எங்­களை ஏமாற்றி பெண்­களை கொல்­வ­தற்கு எங்­களை தூண்டும். எனவே இது அனை­வ­ருக்கும் அவ­சி­ய­மா­ன­தாகும்’ எனத் தெரி­வித்­தனர்.

இத்­தி­ரு­விழா கி.மு. 43 ஆம் ஆண்டில் அஸாமில் ஆரம்­ப­மா­னது. தமிழ்­நாட்டைச் சேர்ந்த  பால்­கி­ரிஷன் என்­பவர் டூம்­டூமா எனும் தனது கிரா­மத்­தி­லி­ருந்த  அனை­வ­ரையும் வல்­லு­ற­வுக்­குள்­ளாக்­கினார். இதை­ய­டுத்து ஒவ்­வொரு வரு­டமும் பால்­கி­ருஷ்ணன் நினை­வாக அதிக பெண்­களை வல்­லு­ற­வுக்­குள்­ளாக்கும் நப­ருக்கு வெற்­றிக்­கோப்பை வழங்கி “த பால்­கி­ருஷன்” என அழைக்­கப்­ப­டுவார்.

24 வய­தான ஹரி­கி­ருஷ்ணா மஜும்தர் கூறு­கையில், இந்­நி­கழ்­வுக்­காக வருடம் முழு­வதும் பயிற்சி பெறு­கிறேன். நான் நிச்­ச­ய­மாக இவ்­வ­ரு­டத்­துக்­கான பால்­கி­ருஷ்ணன் விருதை பெறுவேன். இதற்­காக எனது சகோ­தரி மற்றும் அவ­ளது நண்­பி­க­ளையும் ஒவ்­வொரு நாளும் வல்­லு­ற­வுக்­குட்­ப­டுத்­துவேன் என்றார்.

“கடந்த வருடம் நான் வல்­லு­ற­வுக்­குள்­ளா­வ­தி­லி­ருந்து தப்­பிப்பேன் என நினைத்தேன். ஆனால் இறுதி நேரத்தில் என்னை 9 பேர் வல்­லு­ற­வுக்­குட்­ப­டுத்­தி­விட்­டனர். அதிர்ஷ்­ட­வ­ச­மாக நான் இப்­போது மீண்டு வரு­கிறேன். எனவே தற்­போது என்னால் இந்­நி­கழ்வில் கலந்­து­கொள்­ள­மு­டியும். அவ்­வா­றில்­லை­யெனில் என்னை கல்­லெ­றிந்து கொலை­ செய்து விடு­வார்கள்” என செய்­தி­யா­ளர்­க­ளிடம் 12 வய­தான சிறுமி ஜய்­டஷ்ரி கூறினார்.

‘நான் அஸா­மிற்கு வியா­பார நோக்­க­மாக வந்தேன். இவ்­வா­றா­ன­தொரு திரு­விழா இங்­குள்­ளது என எனது நிறு­வனம் கூற­வில்லை. இன்று இரவே இந்த நாட்­டை­விட்டு வெளி­யே­று­கிறேன் (கெட்ட வார்த்தைப் பிர­யோ­கத்­துடன்) என கன­டியர் பிரைன் (34) தெரி­வித்தார்.

உலகில் தகவல் தெரி­விக்­கப்­படும் அதிக வல்­லு­றவு நடை­பெறும் நாடு­களில் அமெ­ரிக்­கா­வுக்கு அடுத்த படி­யாக இந்­தியா இரண்­டா­வது இடத்தில் உள்­ளது. இருப்­பினும், தகவல் வெளி­யி­டப்­ப­டாத வல்­லு­ற­வுகள் இந்­தி­யாவில் இடம்­பெ­று­வ­தாக விமர்­ச­கர்கள் சுட்­டிக்­காட்­டு­கின்­றனர்.

திரு­வி­ழாவில் பங்­கு­கொள்­வ­தற்கு அல்­லது மேல­திக தக­வல்­களைப் பெற 24 மணி­நேர இந்­திய வல்­லு­றவு தொலை­பேசி இலக்கம் (785) 273-0325 எனும் இலக்­கத்­துடன் தொடர்­பு­கொள்­ளவும்” என அச்­செய்­தியில் குறிப்­பி­டப்­பட்­டி­ருந்­தது.

இந்­திய கலா­சா­ரத்­துடன் இந்­திய பெண்கள் பாது­காப்­புடன் தொடர்­பு­பட்­ட­தா­கவும் புனை­யப்­பட்ட சர்ச்­சைக்­கு­ரிய மேற்­கு­றிப்­பி­டப்­பட்ட செய்­தியே நெஷனல் ரிபோர்­டினால் கடந்த ஒரு வாரத்­துக்கு முன்னர் வெளி­யி­டப்­பட்­டது.

இச்­செய்­திக்கு கீழாக இந்­திய பெண்­க­ளுக்கு உதவ வேண்­டுமா நன்­கொடை வழங்­குங்கள் எனக் குறிப்­பிட்டு மற்­றொரு இணை­யத்­தள முக­வ­ரியும் வழங்­கப்­பட்­டி­ருந்­தது.

ஆனால், இந்­திய பெண்­க­ளுக்கு உத­வு­வ­தாக கூறப்­படும் இணை­யத்­த­ளமும் போலி­யா­னது என பலரும் கூறு­கின்­றனர். இதே­வேளை, குறித்த செய்தி வேடிக்­கை­யா­னது என நெஷனல் ரிபோர்­டினால் எங்கும் குறிப்­பி­டப்­ப­ட­வில்லை.

அதே­போல அவர்கள் வெளி­யிட்டு ஒரு புகைப்­படம் கும்­பா­மேலா நிகழ்வின் போது எடுக்­கப்­பட்­டது என்­பது குறிப்­பி­டத்­தக்­கது.

முழுக்க முழுக்க வலிந்து புனை­யப்­பட்ட நெஷனல் ரிபோர்டின் செய்­தியை சற்றும் ஆரா­யாமல்  அதை பல இணை­யத்­த­ளங்கள் பய­னா­ளர்­களை அதி­க­ரிக்­கச் ­செய்ய இச்­செய்­தியை வெளி­யிட்­டுள்­ள­துடன், சமூக வலைத்­த­ளங்­க­ளிலும் பர­வ­லாக பகி­ரப்­பட்­டுள்­ளமை வருந்­தத்­தக்­கது.

இந்­நி­லையில் கடந்த வியா­ழக்­கி­ழமை அஸாம் மாநில குற்­றப்­பு­ல­னாய்வு பிரிவு, நெஷனல் ரிபோர்டின் அவ­தூ­றான செய்­திக்கு எதி­ராக முறைப்­பாடு ஒன்றை பதிவு செய்து விசா­ர­ணை­களை ஆரம்­பித்­துள்­ளது.

அமெ­ரிக்க அர­சுதான் ஏனைய நாடு­களின் விடயங்களில் மூக்கை நுழைத்து குழப்பத்தை ஏற்படுத்துகிறது என்றால் நடுநிலைமையாக செயற்பட வேண்டிய அந்நாட்டு ஊடகங்களும் அவதூறாக செய்தி வெளியிடுவது வேடிக்கை என்பது சகித்துக்கொள்ள முடியாததே.

இச்செய்தியுடன் தொடர்புபடுத்தி பலரும் குறித்த ஊடகத்திற்கு எதிராகவே ஆத்திரத்தின் உச்சத்தை தவறு எனும் பொருள்படும் விதமாக பல்வேறு கருத்துக்களை வெளியிட்டு வருகின்றனர்.

ஆனால், உண்மையில் நமக்கு கிடைக்காதா என சில குறும்புக்காரர்களும் கொச்சையான கருத்தினை வெளியிட மறக்கவில்லை. எது எவ்வாறு இருப்பினும் நாடு கடந்து ஊடகத்தினூடாக சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள இந்த “பாலியல் வல்லுறவுத் திருவிழா” விவகாரத்துக்கு இந்தியா எவ்வாறு பதிலடி கொடுக்குமென பொறுத்திருந்து பார்ப்போம்

Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s

%d bloggers like this: