பூனைகளை கொன்று முயல்களென உணவகங்களுக்கு விற்ற கும்பல்

showImageInStoryபூனைகளைக் கொன்று தோலுரித்து அவற்றை முயல் இறைச்சி என தெரிவித்து உணவகங்களுக்கு விற்பனை செய்துவந்த குழுவொன்றை சீன பொலிஸார் கைது செய்துள்ளனர்.

கிழக்கு சீனாவில் ஹுவாயியன் நகரிலுள்ள இரகசிய பண்டகசாலையொன்றில் இந்த பூனைகளைக் கொன்று தோலுரித்து பதப்படுத்தும் செயற்கிரமம் இடம்பெற்று வந்துள்ளது.showImageInStory

ஒரு வருடத்திற்கு மேலாக மேற்படி சட்டவிரோத நடவடிக்கையில் ஈடுபட்டு வந்த அந்தக் குழுவினர் பூனைகளின் தோலுரிக்கப்பட்ட உடல்களை பொதிசெய்து பொதியொன்றுக்கு 10 யுவான் விலை குறிப்பிட்டு விற்று வந்துள்ளனர்.

அதிகாலை வேளையில் உணவுப் பரிசோதகர்கள் குறிப்பிட்ட பண்டகசாலையை முற்றுகையிட்ட போது, அங்கு சுமார் 60 பூனைகள் உயிருடன் காணப்பட்டதுடன் அங்கிருந்த குளிர்சாதனப் பெட்டியொன்றில் 30 இறந்த பூனைகளின் உடல்கள் இருந்ததாக கூறப்படுகிறது

Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s

%d bloggers like this: