• RSS தெரியாத செய்தியோடை

    • ஒரு தவறு ஏற்பட்டுள்ளது; செய்தியோடை வேலைசெய்யவில்லை. பின்னர் மீள முயற்சிக்கவும்.
  • RSS tharavu

    • ஒரு தவறு ஏற்பட்டுள்ளது; செய்தியோடை வேலைசெய்யவில்லை. பின்னர் மீள முயற்சிக்கவும்.
  • RSS kadukathi.com

    • ஒரு தவறு ஏற்பட்டுள்ளது; செய்தியோடை வேலைசெய்யவில்லை. பின்னர் மீள முயற்சிக்கவும்.
  • RSS சினிமா நியூஸ்

    • ஒரு தவறு ஏற்பட்டுள்ளது; செய்தியோடை வேலைசெய்யவில்லை. பின்னர் மீள முயற்சிக்கவும்.
  • More than a Blog Aggregator
  • Enter your email address to subscribe to this blog and receive notifications of new posts by email.

    Join 270 other followers

  • xxx

  • Advertisements

புதுடெல்லியின் கழுத்தை நெரிக்கும் இசைப்பிரியா குறித்த காணொலி

isaipiriyaவிடுதலைப் புலிகளின் தொலைக்காட்சி செய்தி வாசிப்பாளர் இசைப்பிரியா, சிறிலங்காப் படையினரால் பிடிக்கப்பட்டு, கொல்லப்பட்டது தொடர்பான காணொலி புதுடெல்லிக்கு நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது.

ஏற்கனவே கொழும்பில் நடக்கும் கொமன்வெல்த் மாநாட்டைப் புறக்கணிக்க வேண்டும் என்று மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரமும், கப்பல்துறை அமைச்சர் ஜி.கே.வாசனும் வலியுறுத்தியிருந்தனர்.

இந்தநிலையில், சனல் 4 வெளியிட்ட இசைப்பிரியா தொடர்பான காணொலி, மத்திய அமைச்சரவைக்குள் வலுவான பிளவை ஏற்படுத்தியுள்ளது.

கொமன்வெல்த் மாநாட்டுக்கு பிரதமர் மன்மோகன்சிங் செல்லக் கூடாது என்று பாதுகாப்பு அமைச்சர் ஏ.கே அன்ரனியும், சுற்றுச்சூழல்துறை ஜெயந்தி நடராஜனும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இந்திய அமைச்சரவைக்குள் செல்வாக்குமிக்க அமைச்சர்கள், மன்மோகன்சிங்கின் கொழும்பு பயணத்துக்கு எதிர்ப்புத் தெரிவித்துள்ளதால், மத்திய அமைச்சரவை இந்த விவகாரத்தில் இரண்டுபட்டுள்ளது.

இதனால், கொமன்வெல்த் மாநாடு தொடர்பாக முடிவெடுப்பதில் மன்மோகன்சிங்கிற்கு கடுமையான நெருக்கடி ஏற்பட்டுள்ளது.

குறிப்பாக, இசைப்பிரியா தொடர்பான காணொலி இந்திய மத்திய அரசுக்கான அழுத்தங்களை மேலும் அதிகரிக்கச் செய்துள்ளது.

இந்தக் காணொலி வெளியானதை அடுத்து தமிழ்நாட்டில் இருந்து புதுடெல்லிக்கான அழுத்தங்கள் தீவிரமடைந்துள்ளன.

இதனால், கொமன்வெல்த் மாநாடு தொடர்பாக, பெரும்பாலும் முடிவெடுக்கும் கட்டத்தை நெருங்கிச் சென்ற இந்திய மத்திய அரசு, தற்போது தளம்பல் நிலைக்குள்ளாகியுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

இதற்கிடையே, இன்று சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய மத்திய சுற்றுச்சூழல்துறை அமைச்சர் ஜெயந்தி நடராஜன்,

“இசைப்பிரியா தொடர்பான ஆவணப்படத்தை ஊடகங்கள் மூலம் பார்த்தேன்.

பாதியளவுக்குத் தான் அதனைப் பார்க்க முடிந்தது. அதற்குமேல் அந்தக் காட்சிகளைப் பார்க்கவே முடியவில்லை.

அந்த அளவுக்கு பயங்கரமாக உள்ளது. அதை வன்மையாக கண்டிக்கிறேன்” என்று தெரிவித்துள்ளார்.

Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s