• RSS தெரியாத செய்தியோடை

    • ஒரு தவறு ஏற்பட்டுள்ளது; செய்தியோடை வேலைசெய்யவில்லை. பின்னர் மீள முயற்சிக்கவும்.
  • RSS tharavu

    • ஒரு தவறு ஏற்பட்டுள்ளது; செய்தியோடை வேலைசெய்யவில்லை. பின்னர் மீள முயற்சிக்கவும்.
  • RSS kadukathi.com

    • ஒரு தவறு ஏற்பட்டுள்ளது; செய்தியோடை வேலைசெய்யவில்லை. பின்னர் மீள முயற்சிக்கவும்.
  • RSS சினிமா நியூஸ்

    • ஒரு தவறு ஏற்பட்டுள்ளது; செய்தியோடை வேலைசெய்யவில்லை. பின்னர் மீள முயற்சிக்கவும்.
  • More than a Blog Aggregator
  • Enter your email address to subscribe to this blog and receive notifications of new posts by email.

    Join 270 other followers

  • xxx

  • Advertisements

வெள்ளைவேன் கதைகள் விரைவில் வெளியாகும்

vaanதிரைப்­பட வர­லாற்றில் பெரும் சர்ச்­சையை ஏற்­ப­டுத்­தி­யதன் மூலம் பலத்த விமர்­ச­னங்­க­ளுக்கு உள்­ளா­கி­வரும் பிர­பல இந்­திய திரைப்­படத் தயா­ரிப்­பாளர் லீனா மணி­மே­க­லை­யினால், மக்கள் இது­வ­ரையில் என்­றுமே பார்த்­தி­ருக்­காத வகையில் இலங்­கையில் ஆட்கள் பல­வந்­த­மான முறையில் காணாமற் போகும் சம்­ப­வங்­களை தத்­ரூ­ப­மாக சித்­தி­ரிக்கும் வகை­யிலும் தயா­ரிக்­கப்­பட்­டுள்ள வெள்ளை வான் கதைகள் எனும் தலைப்­பி­லான ஆவணத் திரைப்­ப­ட­மொன்று சர்­வ­தேச ரீதியில் வெளி­யி­டப்­ப­ட­வுள்­ளது.

 

ஏழு கதா­பாத்­தி­ரங்­களை உள்­ள­டக்­கிய இரண்டு மணி நேர ஆவ­ணத்­தி­ரைப்­படம் யுத்­தத்­திற்குப் பின்­ன­ரான இலங்­கையில் அவர்­களின் அன்­புக்­கு­ரி­ய­வர்கள் தெளி­வு­ப­டுத்­தப்­ப­டாத வகையில் காணாமற் போயி­ருந்த அந்தக் கொடூர சம்­ப­வங்­களை தத்­ரூ­ப­மாக சித்­த­ிரித்துக் காட்­டு­கின்­றது. இது குறித்து எக்ஸ்­பிரஸ் செய்திச் சேவை தகவல் தரு­கையில், இந்தத் திரைப்­ப­டத்தில் தோன்றும் பாத்­தி­ரங்கள் நீதிக்­காக தொடர்ச்­சி­யாக மேற்­கொண்டு வரும் போராட்­டத்தின் அங்­க­மா­கவே காணாமற் போனோரைக் கண்டு கொள்­வ­தான முழு­மை­யான கடி­த­ரி­ச­ன­மொன்­றையும் பார்­வை­யா­ளர்­க­ளுக்கு அளிக்­க­வுள்­ளன.

 

தற்­போது பெரும் விமர்­ச­னத்­திற்கு உள்­ளான நிலையில் கொழும்பில் இம் மாத நடுப்­ப­கு­தியில் பொது­ந­ல­வாய அரச தலை­வர்கள் மாநாடு நடை­பெ­ற­வுள்ள அதே தருணத்திலேயே இந்த ஆவணத் திரைப்­படம் உல­க­ளா­விய ரீதியில் ஒளி­ப­ரப்­பப்­ப­ட­வுள்­ளது.

 

இது குறித்து திரைப்­பட தயா­ரிப்­பா­ளர்கள் தெரி­விக்­கையில், இத்­தி­ரைப்­ப­டத்தில் சிங்­கள, தமிழ் மற்றும் முஸ்லிம் இனங்­களைச் சேர்ந்த காணாமற் போயி­ருந்­தோரின் குடும்­பங்­களின் கண்ணீர் வாழ்க்கை சித்­த­ரிக்­கப்­பட்­டுள்­ளது என குறிப்­பிட்டார். பல­வந்­த­மான முறையில் காணாமற் போகும் சம்­ப­வங்­க­ளுக்கு எதிர்ப்புத் தெரி­விக்கும் முக­மாக யாழ்ப்­பா­ணத்­திலும் கொழும்­பிலும் அண்­மையில் பல­வந்­த­மான முறையில் காணாமற் போனோர் குறித்த சர்வதேச தினத்தன்றும் அகதிகளுக்கான ஐ.நா. உயர் ஸ்தானிகர் நவநீதம்பிள்ளை இலங்கைக்கு விஜயம் செய்த போதும் நடத்தப்பட்டிருந்த பேரணிகள் இந்த ஆவணத்திரைப்படத்தில் மையப்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பி டத்தக்கது.

Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s

%d bloggers like this: