• RSS தெரியாத செய்தியோடை

    • ஒரு தவறு ஏற்பட்டுள்ளது; செய்தியோடை வேலைசெய்யவில்லை. பின்னர் மீள முயற்சிக்கவும்.
  • RSS tharavu

    • ஒரு தவறு ஏற்பட்டுள்ளது; செய்தியோடை வேலைசெய்யவில்லை. பின்னர் மீள முயற்சிக்கவும்.
  • RSS kadukathi.com

    • ஒரு தவறு ஏற்பட்டுள்ளது; செய்தியோடை வேலைசெய்யவில்லை. பின்னர் மீள முயற்சிக்கவும்.
  • RSS சினிமா நியூஸ்

    • ஒரு தவறு ஏற்பட்டுள்ளது; செய்தியோடை வேலைசெய்யவில்லை. பின்னர் மீள முயற்சிக்கவும்.
  • More than a Blog Aggregator
  • Enter your email address to subscribe to this blog and receive notifications of new posts by email.

    Join 270 other followers

  • xxx

  • Advertisements

கணவன் வயலுக்கு தண்ணீர் பாய்ச்சிக்கொண்டிருந்த சமயத்தில் மனைவியை கற்பழித்தவன் கைது

நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோடு அருகே உள்ள வெள்ளியம் பாளையத்தைச் சேர்ந்தவர் குருநாதன். அவரது மனைவி செல்லம்மாள், வயது-55. விவசாய கூலி தொழிலாளர்களான கணவன் மனைவி இருவரும், கடந்த மாதம், 6-ம் தேதி, தனியார் விவசாயத் தோட்டத்தில், இருவரும் விவசாயப் பணி செய்து வந்தனர்.

 

kaithuஇரவு நேரத்தில் நெல் வயலுக்கு குருநாதன் தண்ணீர் பாய்ச்சிக்கொண்டிருந்தார், அப்போது, செல்லம்மாள், அங்குள்ள மின்மோட்டார் அறையில் படுத்து தூங்கிக் கொண்டிருந்தார்.

 

அப்போது, அதே ஊரைச்சேர்ந்த செந்தில் என்பவர், படுத்து தூங்கிகொண்டிருந்த செல்லம்மாளை கற்பழித் தார். இது தொடர்பாக மொளசி போலீஸார் வழக்கு பதிந்து, செந்திலை கைது செய்தனர்.

 

பாதிக்கப்பட்ட செல்லம்மாள், தன் உறவினர்கள் மற்றும் பல்வேறு அமைப்புகளை சேர்ந்தவர்களுடன் சென்று, கலெக்டர் தட்சிணாமூர்த்தியிடம் புகார் மனு அளித்தார்.

 

அந்த மனுவில், என்னை பாலியல் பாலாத்காரம் செய்த செந்திலை, போலீஸார் கைது செய்ததோடு விட்டுவிட்டனர். மேற்கொண்டு யாரிடமும், எவ்வித விசாரணையும் நடத்தவில்லை. இதனால், மோசமாக உடல்நலம் பாதிக்கப்பட்ட எனக்கு நிவாரணம் வழங்குவதோடு, உயர்மட்ட விசாரணை செய்து, காம கொடூ ரன் செந்திலுக்கு அதிகபட்ச தண்டனை பெற்றுத் தரவேண்டும், என கூறியுள்ளார்.

 

மனுவை பெற்ற கலெக்டர், மாவட்ட எஸ்.பி., மற்றும் மாவட்ட ஆதிதிராவிடர் நல அலுவலரை தொடர்பு கொண்டு உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தார்

Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s

%d bloggers like this: