• RSS தெரியாத செய்தியோடை

    • ஒரு தவறு ஏற்பட்டுள்ளது; செய்தியோடை வேலைசெய்யவில்லை. பின்னர் மீள முயற்சிக்கவும்.
  • RSS tharavu

    • ஒரு தவறு ஏற்பட்டுள்ளது; செய்தியோடை வேலைசெய்யவில்லை. பின்னர் மீள முயற்சிக்கவும்.
  • RSS kadukathi.com

    • ஒரு தவறு ஏற்பட்டுள்ளது; செய்தியோடை வேலைசெய்யவில்லை. பின்னர் மீள முயற்சிக்கவும்.
  • RSS சினிமா நியூஸ்

    • ஒரு தவறு ஏற்பட்டுள்ளது; செய்தியோடை வேலைசெய்யவில்லை. பின்னர் மீள முயற்சிக்கவும்.
  • More than a Blog Aggregator
  • Enter your email address to subscribe to this blog and receive notifications of new posts by email.

    Join 270 other followers

  • xxx

  • Advertisements

பிரான்ஸ் நாட்டில் பனிமலையில் புதைந்து கிடந்த ரூ.200 கோடி இந்திய ரத்தினங்கள்

jaarபிரான்ஸ் நாட்டை சேர்ந்த மலை ஏறும் நிபுணர் ஆல்ப்ஸ் மலையின் மான்ட் பிளாங்க் சிகரத்தில் ஏறினார். மூடிக் கிடந்த பனிக்குள் தட்டு தடுமாறி நடந்த போது உலோகத்தினால் ஆன ஒரு பெட்டி அவரது காலில் தென்பட்டது. அதை திறந்து பார்த்தபோது உள்ளே கண்ணை பறிக்கும் மரகதம், பச்சை, சிவப்புக்கல் மற்றும் நீலக் கற்களால் ஆன நகைகளும், 100 ரத்தின கற்களும் இருந்தன.

இந்தியாவில் தயாரிக்கப்பட்டவை என நகைகளில் பொறிக்கப்பட்டிருந்தது. எனவே, இவை இந்தியருக்கு சொந்தமானது என தெரிய வந்துள்ளது. நகை பெட்டியை எடுத்த மலை ஏறும் நிபுணர் அதை பிரான்ஸ் போலீசிடம் ஒப்படைத்துள்ளார். அதன் மதிப்பு ரூ.200 கோடி.

கடந்த 1966–ம் ஆண்டு ஜனவரி 24–ந்தேதி மும்பையில் இருந்து லண்டன் சென்ற இந்திய விமானம் விபத்துக்குள்ளாகி பிரான்ஸ் நாட்டில் உள்ள ஆல்ப்ஸ் பனிமலையின் மான்ட் பிளாங்க் சிகரத்தில் விழுந்தது. அதில் 117 பேர் பலியாகினர். எனவே இந்த விபத்தில் இறந்தவர்களில் ஒருவருக்கு இந்த ரத்தின கற்கள் சொந்தமாக இருக்கலாம் என கருதப்படுகிறது.

ஆகவே, பிரான்ஸ் அரசு இந்த விவரத்தை இந்தியாவிடம் தெரிவித்துள்ளது. அதை தொடர்ந்து பனிமலையில் புதைந்து கிடந்த ரத்தினங்கள் யாருக்கு சொந்தம் என விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s

%d bloggers like this: