டக்ளசின் கடைசிக் கோட்டையும் தகர்ப்பு – வடக்கில் கூட்டமைப்புக்கு ஆதரவாக வீசும் பேரலை

VIGNESWARANஇரண்டு பத்தாண்டுகளாக ஈபிடிபியின் கோட்டையாக விளங்கி வந்த, ஊர்காவற்றுறைத் தொகுதியையும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு 4700 வாக்குகள் வித்தியாசத்தில் கைப்பற்றி சாதனை படைத்துள்ளது.

யாழ்.மாவட்டம், நல்லூர்த் தொகுதியில் 21 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்திலும், யாழ்ப்பாணம் தொகுதியில், 14 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்திலும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பெரும் வெற்றி பெற்றுள்ளது.

வடக்கு மாகாணசபைத் தேர்தலில், முல்லைத்தீவு மாவட்டத்தில், 20 ஆயிரத்துக்கும் அதிகமான வாக்குகள் வித்தியாசத்தில். ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தோற்கடித்துள்ளது.

இதன் மூலம், முல்லைத்தீவு மாவட்டத்துக்கான ஐந்து ஆசனங்களில், நான்கு ஆசனங்களை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கைப்பற்றியுள்ளது. ஒரு ஆசனமே ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணிக்கு கிடைத்துள்ளது.

கிளிநொச்சித் தொகுதியில், ஆளும்கட்சியை 28 ஆயிரத்துக்கும் அதிகமான வாக்குகள் வித்தியாசத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தோற்கடித்துள்ளது.

இதன் மூலம், 4 ஆசனங்களைக் கொண்ட கிளிநொச்சி மாவட்டத்தில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு 3 ஆசனங்களை கைப்பற்றியுள்ளது.

பருத்தித்துறை தேர்தல் தொகுதி

தமிழரசுக் கட்சி – 17,719 வாக்குகள் ஐ.ம.சு.மு. – 2953 வாக்குகள் பதிவான வாக்குகள் – 22,482 நிராகரிக்கப்பட்டவை – 1444 செல்லுபடியானவை – 21,038

சாவகச்சேரி தேர்தல் தொகுதி

தமிழரசுக் கட்சி – 22,922 வாக்குகள் ஐ.ம.சு.மு. – 4193 வாக்குகள் ஐ.தே.க -89 பதிவான வாக்குகள் – 29,793 நிராகரிக்கப்பட்டவை – 2378 செல்லுபடியானவை – 27,415

மன்னார் தேர்தல் தொகுதி

தமிழரசுக் கட்சி – 31,818 வாக்குகள் ஐ.ம.சு.மு. – 14,696 வாக்குகள் முஸ்லிம் காங்கிரஸ் -4436 ஐ.தே.க -180 பதிவான வாக்குகள் – 54346 நிராகரிக்கப்பட்டவை – 2972 செல்லுபடியானவை – 51374

கோப்பாய் தேர்தல் தொகுதி

தமிழரசுக் கட்சி – 26467 வாக்குகள் ஐ.ம.சு.மு. – 4386 வாக்குகள் ஐ.தே.க -127 பதிவான வாக்குகள் – 34606 நிராகரிக்கப்பட்டவை – 3195 செல்லுபடியானவை – 31411

உடுப்பிட்டி தேர்தல் தொகுதி

தமிழரசுக் கட்சி – 18,855 வாக்குகள் ஐ.ம.சு.மு. – 2424 வாக்குகள் ஐ.தே.க -57 பதிவான வாக்குகள் – 23266 நிராகரிக்கப்பட்டவை – 1755 செல்லுபடியானவை – 21511

வவுனியா தேர்தல் தொகுதி

தமிழரசுக் கட்சி – 40324 வாக்குகள் ஐ.ம.சு.மு. – 16310 வாக்குகள் முஸ்லிம் காங்கிரஸ்- 1967 ஐ.தே.க – 1704 பதிவான வாக்குகள் – 65410 நிராகரிக்கப்பட்டவை – 4391 செல்லுபடியானவை – 61019

வட்டுக்கோட்டைத் தொகுதி

தமிழரசுக் கட்சி – 23,442 வாக்குகள் ஐ.ம.சு.மு. – 3763 வாக்குகள் ஐ.தே.க – 173 பதிவான வாக்குகள் – 30,257 நிராகரிக்கப்பட்டவை – 2521 செல்லுபடியானவை – 27,736

மானிப்பாய் தேர்தல் தொகுதி

தமிழரசுக் கட்சி – 28,210 வாக்குகள் -86.55% ஐ.ம.சு.மு. – 3898 வாக்குகள் – 11.96% சுயே.குழு.6 -109 ஐ.தே.க -88 பதிவான வாக்குகள் – 35116 நிராகரிக்கப்பட்டவை – 2531 செல்லுபடியானவை – 32,585

காங்கேசன்துறை தேர்தல் தொகுதி

தமிழரசுக் கட்சி – 19,596 வாக்குகள் – 82.88% ஐ.ம.சு.மு. – 4048 வாக்குகள் -17.12% சுயே.குழு.7 – 62 வாக்குகள் சுயே.குழு.6 – 42 வாக்குகள் பதிவான வாக்குகள் – 26021 நிராகரிக்கப்பட்டவை – 2074 செல்லுபடியானவை – 23947

ஊர்காவற்றுறை தேர்தல் தொகுதி

தமிழரசுக் கட்சி – 8917 வாக்குகள் -68.17% ஐ.ம.சு.மு. – 4164 வாக்குகள் – 31.83% பதிவான வாக்குகள் – 14604 நிராகரிக்கப்பட்டவை – 1377 செல்லுபடியானவை – 13227

யாழ்ப்பாணம் தேர்தல் தொகுதி

தமிழரசுக் கட்சி – 16,421 வாக்குகள் – 86.90% ஐ.ம.சு.மு. – 2416 வாக்குகள் – 12.79% ஐ.தே.க – 60 சுயே.குழு – 40 பதிவான வாக்குகள் – 20,303 நிராகரிக்கப்பட்டவை – 1244 செல்லுபடியானவை – 19,063

நல்லூர் தொகுதி முடிவு

தமிழரசுக் கட்சி – 23,733 வாக்குகள் – 89.35% ஐ.ம.சு.மு. – 2651 வாக்குகள் – 9.98% ஐ.தே.க -148 பதிவான வாக்குகள் – 28,424 நிராகரிக்கப்பட்டவை – 1650 செல்லுபடியானவை – 26,774

கிளிநொச்சித் தொகுதி

தமிழரசுக் கட்சி – 36,323 வாக்குகள் – 81.64% ஐ.ம.சு.மு. – 7737 வாக்குகள் – 17.39% பதிவான வாக்குகள் – 49,265 நிராகரிக்கப்பட்டவை – 4725 செல்லுபடியானவை – 44,547

முல்லைத்தீவு தொகுதி

தமிழரசுக் கட்சி – 27,620 வாக்குகள் – 78.72% ஐ.ம.சு.மு. – 7063 வாக்குகள் – 20.13% முஸ்லிம் காங்கிரஸ் – 199 வாக்குகள் ஐ.தே.க – 195 பதிவான வாக்குகள் – 38002 நிராகரிக்கப்பட்டவை – 2815 செல்லுபடியானவை – 35187

Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s

%d bloggers like this: