• RSS தெரியாத செய்தியோடை

    • ஒரு தவறு ஏற்பட்டுள்ளது; செய்தியோடை வேலைசெய்யவில்லை. பின்னர் மீள முயற்சிக்கவும்.
  • RSS tharavu

    • ஒரு தவறு ஏற்பட்டுள்ளது; செய்தியோடை வேலைசெய்யவில்லை. பின்னர் மீள முயற்சிக்கவும்.
  • RSS kadukathi.com

    • ஒரு தவறு ஏற்பட்டுள்ளது; செய்தியோடை வேலைசெய்யவில்லை. பின்னர் மீள முயற்சிக்கவும்.
  • RSS சினிமா நியூஸ்

    • ஒரு தவறு ஏற்பட்டுள்ளது; செய்தியோடை வேலைசெய்யவில்லை. பின்னர் மீள முயற்சிக்கவும்.
  • More than a Blog Aggregator
  • Enter your email address to subscribe to this blog and receive notifications of new posts by email.

    Join 270 other followers

  • xxx

  • Advertisements

15 வயது மாணவிக்கு கட்டாய தாலிக்கட்டி கற்பழித்த வாலிபர் கைது

சேலம் மாவட்டம், வாழப்பாடி அடுத்த பேளூர் கரடிப்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் சித்ரா, வயது-40.  இவரது கணவர் கந்தசாமி, சில ஆண்டுகளுக்கு முன் இறந்துவிட்டார். அதற்கு பின்னர், சித்ரா கூலிவேலைக்குச் சென்று, தன் இரு மகள்களையும் படிக்க வைத்தார்.

 

reepஅவரது மூத்த மகள் சரண்யாவுக்கு வயது, 15. (பெயர் மாற்றப்பட்டுள்ளது) அத்தனூர்பட்டி அரசு உயர்நிலைப்பள்ளியில், ஒன்பதாம் வகுப்பு படித்து வருகிறார். கடந்த, 6-ம் தேதி பள்ளிக்குச் சென்ற மாணவி சரண்யாவை  அத்தனூர்பட்டி பஸ் ஸ்டாப் அருகே வழிமறித்த, அவரது சித்தப்பா முருகன், இடையப்பட்டி கிராமத்துக்கு அழைத்துச் சென்றார்.

 

அங்கு சென்றதும், அதே கிராமத்தை சேர்ந்த முருகேசன் மகன் வெங்கடேசன், வயது-26, என்பவரை திருமணம் செய்து கொள்ளுமாறு, முருகன், மாணவியின் பாட்டி துரையம்மாள் ஆகியோர் கட்டாயப்படுத்தியுள்ளனர். இதற்கு மாணவி சரண்யா மறுத்தும், கத்திரிப்பட்டி முருகன் கோவிலுக்கு அழைத்துச் சென்ற சித்தப்பாவும், பாட்டியும், அங்கு வைத்து வாலிபர் வெங்கடேசணுக்கு திருமணம் செய்து வைத்துள்ளனர். கட்டாய தாலி கட்டி சரண்யாவை, வெங்கடேசன் கற்பழித்தார்.

 

பாதிக்கப்பட்ட மாணவி, இதுகுறித்து, வாழப்பாடி போலீஸில் புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் சிவக்குமார், எஸ்.ஐ., லாசர் கென்னடி ஆகியோர் வழக்கு பதிவு செய்து, விசாரணை நடத்தி வெங்கடேசனை கைது செய்தனர்.

 

தலைமறைவான மாணவி சரண்யாவின் சித்தப்பா முருகன் மற்றும் பாட்டி துரையம்மாள் ஆகிய இருவரையும் தேடி வருகின்றனர். பாதிக்கப்பட்ட மாணவி, பெண்கள் காப்பகத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.

Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s

%d bloggers like this: