பஸ் ஆசனத்தல் அமர்ந்திருந்த மாணவிக்கு அந்தரங்க உறுப்பை காட்டிய வாலிபன்

kurankuபிரத்­தி­யேக வகுப்­புக்கு சென்று விட்டு மாலை 5.00 மணி­ய­ளவில் பஸ்ஸில் வீடு திரும்பிக் கொண்­டி­ருந்த 16 வயது மாண­விக்கு தனது அந்­த­ரங்க உறுப்பை காட்­டிய 25 வயது இளை­ஞரை பொது­மக்கள் மடக்கிப் பிடித்து பொலி­ஸா­ரிடம் ஒப்­ப­டைத்­தனர்.

இச் சம்­பவம் ஞாயி­றன்று புத்­தளம் பகு­தி­யி­லுள்ள தளுவ மாம்­புரி என்­னு­மி­டத்தில் இடம்­பெற்­றது. இப்­ப­கு­தி­யி­லி­ருந்து தில்­லை­யடி என்­னு­மி­டத்­தி­லுள்ள பிரத்­தி­யேக வகுப்­புக்கு சென்று விட்டு வீடு திரும்பிக் கொண்­டி­ருந்­த­போது அரு­கி­லுள்ள பஸ் ஆச­னத்தில் அமர்ந்த வாலி­பரே இவ்­வாறு அநா­க­ரி­க­மாக நடந்து கொண்­டுள்ளார்.

மாணவி அழு­து­கொண்டு பெற்­றோர்­க­ளிடம் முறை­யிட்ட பின் புத்­தளம் பொலி­ஸா­ரிடம் சென்று முறை­யிட்­டனர். இத­னை­ய­டுத்து ஊர­வர்கள் ஒன்­றி­ணைந்து சந்­தேக நபரை பிடித்­துள்­ளனர்.

சந்­தேக நபரை பொலிஸார் புத்­தளம் மாவட்ட பதில் நீதிவான் எம்.எம்.  இக்பால் முன்னிலையில்  ஞாயி­றன்று ஆஜர் செய்­தனர். சந்­தேக நபரை அடை­யாளம் காண்­ப­தற்­காக புதன்­கி­ழமை அடை­யாள அணி­வ­குப்பை நடத்­தும்­படி உத்தரவு பிறப்பித்த நீதிவான் அதுவரை சந்தேக நபரை விளக்கமறியலில் வைக்குமாறும் உத்தரவிட்டார்.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s

%d bloggers like this: