முழந்தாளிட்டு வணங்கும் மாடு! அதிசயம் ஆனால் உண்மை…

how1இறைச்சி கடைக்கு வழங்கப்படவிருந்த நிலையில் மீட்கப்பட்ட மாடொன்று முழந்தாளிட்டு வணங்குகின்றது. மீட்டெடுத்த வர்த்தகரையும் அவரது வீட்டு அங்கத்தவர்களையும் அக்கிராமத்திலுள்ள விஹாரையின் தேரரரையுமே குறித்த மாடு முழந்தாளிட்டு வணங்குகின்றது.

ஹொரனை, கோணபொலவைச்சேர்ந்த வர்த்தகரான எஸ்.டீ.டியுட்டர் என்பவர் வளர்க்கின்ற மாடே இவ்வாறு செய்கின்றது. இறைச்சி கடைக்கு வழங்கப்படவிருந்த மாட்டைஇன்றைக்கு நான்கு வருடங்களுக்கு முன்னர் மீட்டெடுத்து வர்த்தகர் தனது மாட்டுப்பட்டியில் கட்டிவளர்த்து வருகின்றார்.

அந்த மாட்டை தனது பட்டியில் கட்டியதன் பின்னர் அதன் நடவடிக்கைகள் நாளுக்கு நாள் மாறுபட்டே வந்தது என்று தெரிவித்த முதலாளி நானும் எனது வீட்டை சேர்ந்தவர்கள் கூறினால் மட்டுமே மாடு முழந்தாளிட்டு வணங்கும் என்றும் தெரிவித்துள்ளார்.how

how1

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s

%d bloggers like this: