படம் பார்க்க வந்த பெண் உயிரிழப்பு: தியேட்டரில் பரபரப்பு

தாய் அடித்து கொலை : வெறிபிடித்த வாலிபர்மதுரை மாவட்டம், திருமங்கலம் விஸ்வநாததாஸ் காலனியைச் சேர்ந்தவர் சபிதாபானு(48). இவருக்கு அடிக்கடி உடல் நிலை சரியில்லாத நிலையில் விருதுநகரில் உள்ள உறவினர்கள் வீடுகளிலும் தங்கிச் செல்வராம்.

இந்நிலையில் திங்கள்கிழமை இரவு ரயில்வே பீடர் சாலையில் உள்ள தனியார் திரையரங்கிற்கு இரவு 2-வது காட்சிக்கு படம் பார்க்க சென்றுள்ளார். அப்போது, திடீரென இருக்கையிலேயே உயிரிழந்துள்ளார். அங்கு, குறைந்த அளவில் பொதுமக்கள் படம் பார்க்க வந்தததால் இதை யாரும் கவனிக்கவில்லையாம்.

செவ்வாய்க்கிழமை காலை 10 மணிக்காட்சிக்காக திரையங்கை தொழிலாளர்கள் சுத்தம் செய்துள்ளனர். இருக்கையிலே உயிரிழந்த நிலையில் பெண் கிடந்ததை பார்த்து மேலாளருக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.

பின்னர் இது தொடர்பாக விருதுநகர் பஜார் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். அதையடுத்து, விரைந்து வந்த போலீஸார் விசாரணையில் மேற்குறிப்பிட்ட தகவல் தெரியவந்துள்ளது.அதன் அடிப்படையில் போலீஸார் சடலத்தை கைப்பற்றி விருதுநகர் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு கொண்டு சென்றனர். இது குறித்து  வழக்கு பதிவு செய்து மர்மமான முறையில் உயிரிழந்த கிடந்த பெண் குறித்து போலீஸார் விசாரித்து வருகின்றனர்

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s

%d bloggers like this: