மதரஸாவுக்கு ஓதச் சென்ற சிறுவன் மீது பாலியல் துஷ்பிரயோகம்

marathiமதரஸாவுக்கு குர்ஆன் ஓதச்­சென்று நான்கு வயது சிறு­வனை புறா பிடித்து தரு­வ­தாகக் கூறி அழைத்து சென்ற பத்து வய­தான சிறு­வ­னொ­ருவன் இயற்­கைக்கு விரோத மான முறையில் வல்­லு­ற­வுக்கு உட்­ப­டுத்­தி­யதால் சிறு­வன் காயமடைந்துள்ளான்.

இச்­சம்­பவம் புத்­தளம் பகு­தி­யி­லுள்ள கரைத்­தீவு கிரா­மத்தில் இடம்­பெற்­றது. காய­ம­டைந்த சிறுவன் வைத்­தியப் பரி­சோ­த­னைக்கு உட்­ப­டுத்­தப்­பட்­டுள்ளான்.

குற்றம் புரிந்த சிறுவன் புத்­தளம் மாவட்ட பதில் நீதிவான் எம்.எம். இக்பால் முன்னி லையில் ஆஜர் செய்­யப்­பட்ட போது நாளை வரை விளக்­க­ம­றி­யலில் வைக்­கு­மாறு உத்தர விடப்பட்டது.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s

%d bloggers like this: