• RSS தெரியாத செய்தியோடை

    • ஒரு தவறு ஏற்பட்டுள்ளது; செய்தியோடை வேலைசெய்யவில்லை. பின்னர் மீள முயற்சிக்கவும்.
  • RSS tharavu

    • ஒரு தவறு ஏற்பட்டுள்ளது; செய்தியோடை வேலைசெய்யவில்லை. பின்னர் மீள முயற்சிக்கவும்.
  • RSS kadukathi.com

    • ஒரு தவறு ஏற்பட்டுள்ளது; செய்தியோடை வேலைசெய்யவில்லை. பின்னர் மீள முயற்சிக்கவும்.
  • RSS சினிமா நியூஸ்

    • ஒரு தவறு ஏற்பட்டுள்ளது; செய்தியோடை வேலைசெய்யவில்லை. பின்னர் மீள முயற்சிக்கவும்.
  • More than a Blog Aggregator
  • Enter your email address to subscribe to this blog and receive notifications of new posts by email.

    Join 270 other followers

  • xxx

  • Advertisements

தனது நிர்வாணப் படங்களை வெளியிட்டு பரபரப்பு ஏற்படுத்திய பிரதமரின் மகள்

nwsalandநியூ­ஸி­லாந்து பிர­தமர் ஜோன் கீ யின் மக­ளான ஸ்டெபனி கீ, தனது நிர்­வா­ண­ப் புகைப்­ப­டங்­க­ளையும், ஓவி­யங்­க­ளையும் வெளி­யிட்டு பர­ப­ரப்பை ஏற்­ப­டுத்­தி­யுள்ளார்.

20 வய­தான ஸ்டெபனி கீ, பிரான்ஸின் தலை­நகர் பரி­ஸி­லுள்ள கலைக் கல்­லூ­ரி­யொன்றில் பட்­டப்­ப­டிப்பை பயின்று வரு­கிறார். இந்­நி­லையில் பரிஸ் வடி­வ­மைப்பு வார (பரிஸ் டிஷைன் வீக்) நிகழ்­வு­களின் ஊக்­கு­விப்பு நட­வ­டிக்­கை­களின் ஒரு­ப­கு­தி­யாக இப்­ப­டங்­களை வெளி­யிட்­டுள்­ளாராம் ஸ்டெபனி.nwsaland

ஒரு படத்தில் அவர் தனது அங்­கங்­களை பேர்­கர்கள், பிரெஞ் ப்ரைஸினால் மாத்­திரம் மறைத்­தி­ருக்­கிறார்.  இன்­னொரு படத்தில் அவர் இடுப்புப் பகு­தியில் ஒக்­டோபஸ் விலங்­கொன்றை வைத்­தி­ருப்­ப­துபோல் காணப்­ப­டு­கிறார். இப்­ப­டங்­களில் அவர் ஆடை எதுவும் அணிந்­தி­ருக்­க­வில்லை. இது போன்ற பல நிர்­வாணப் படங்­க­ளையும் அரை நிர்­வாணப் படங்­க­ளையும் அவர் வெளி­யிட்­டுள்ளார். இந்த ஊக்­கு­விப்பு செயற்­பா­டு­களில் ஸ்டெபனி கீ யுடன் மேலும் ஐவர் பங்­கு­பற்­றி­யுள்­ளனர்.

ஒரு நாட்டின் மிக முக்­கி­ய­மான பத­வியை வகிக்கும் ஒரு­வரின் மகள் இவ்­வாறு நிர்­வாணப் படங்­களை வெளி­யி­டு­வது புறக்­க­ணிக்­கக்­கூ­டிய விட­யமா என்ன? இவ்­வி­டயம் பிரான்ஸ், நியூ­ஸி­லாந்தில் மாத்­தி­ர­மல்­லாமல் உலகின் பல நாடு­களின் ஊட­கங்­க­ளிலும் பர­ப­ரப்­பான செய்­தி­யா­கி­யுள்­ளது.

ஸ்டெபனி கீயின் இந்­ந­ட­வ­டிக்­கைகள் அவரின் தந்­தை­யான நியூ­ஸி­லாந்து பிர­தமர் ஜோன் கீயின் அர­சியல் வாழ்க்­கைக்கு நெருக்­க­டியை ஏற்­ப­டுத்தும் எனக் கரு­தப்­பட்­டது.

ஆனால், ஆச்­ச­ரி­ய­க­ர­மான தனது மகளின் நட­வ­டிக்­கையை நியூ­ஸி­லாந்து பிர­தமர் ஜோன் கீ ஆத­ரித்து கருத்துத் தெரி­வித்­துள்ளார். அத்­துடன் தனது மகளின் செயற்­பாடு குறித்து தான் பெரு­மை­ய­டை­வ­தா­கவும் அவர் கூறி­யுள்ளார்.hot

“ஸ்டெபனி ஒரு கலைத்­து­றை­ மா­ணவி. அவர் பரிஸில் தனது ஓவி­யத்­துறை பட்­டப்­ப­டிப்பை பூர்த்தி செய்­கிறார். இப்­பு­கைப்­ப­டங்கள் அவரின் பாட­வி­தான செயற்­பா­டு­களின் ஒரு பகு­தி­யாகும். ஆவரின் செயற்­பாடு குறித்து நாம் மிக பெரு­மை­ய­டை­கிறோம்” என நியூ­ஸி­லாந்து பிர­தமர் ஜோன் கீ தெரி­வித்­துள்ளார்.

எனினும் ஸ்டெ­னியின் பின்­ன­ணியை கருத்­திற்­கொள்­ளும்­போது, அவரின் இச்­செ­யற்­பாடு துணிச்­ச­லா­னது எனவும் இதன் மூலம் விமர்­ச­னத்­துக்கு ஆளாகும் நிலையை ஏற்­ப­டுத்­திக்­கொண்­டுள்ளார் எனவும் ஜோன் கீ தெரி­வித்­துள்ளார்.

“நியூ­ஸி­லாந்து மக்கள் சற்று கடு­மை­யா­ன­வர்­க­ளா­கவும் தீர்ப்புக் கூறு­ப­வர்­க­ளா­கவும் இருக்­கலாம் என நான் கரு­து­கிறேன்.  அவளின் தந்தை பிர­தமர் என்­பதன் கார­ண­மாக, ஓர் ஓவியர்  என்ற ரீதியில் அவரின் பெறு­மானம் பாதிக்­கப்­ப­டு­கி­றது” என ஜோன் கீ தெரி­வித்­துள்ளார்.

ஜோன் கீ 2008 ஆம் ஆண்டு நியூ­ஸி­லாந்து பிர­த­ம­ராக பத­வி­யேற்­றவர். அப்­போது 15 வயது சிறு­மி­யாக ஸ்டெபனி இருந்தார். பின்னர் ஸ்டெபனி, உயர் கல்­விக்­காக ஜேர்­மனி, பிரான்ஸ் நாடு­க­ளுக்குச் சென்றார்.

ஜோன் கீயின் இரு பிள்­ளை­களில் மூத்­த­வர்தான் ஸ்டெபனி. அவ­ருக்கு 15 வயதான ஒரு மகனும் உள்ளார்.

ஜோன் கீ, தனது பிள்ளைகள் குறித்து பகிரங்கமாக கலந்துரையாடுவதை விரும்புவதில்லை. எனினும், தனது மகள் ஸ்கைப் மூலம் தொடர்புகொள்வதால் அவர் நியூஸிலாந்தில் வீட்டிலிருந்த காலத்தைவிட தற்போது அவரை தான் அதிகம் பார்க்க முடிவதாக ஜோன் கீ முன்னர் கூறியிருந்தார்.

Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s

%d bloggers like this: