பச்சிளம் குழந்தைகளுடன் 3 மாதங்களாக கடலில் தத்தளித்த தம்பதி மீட்பு

americaஅமெ­ரிக்­காவில் மூன்று மாதங்­க­ளாக 2 குழந்­தை­க­ளுடன் கட­லி­லேயே தத்­த­ளித்துக் கொண்­டி­ருந்த தம்­ப­தி­யினர் பத்­தி­ர­மாக மீட்­கப்­பட்­டுள்­ளனர்.

அமெ­ரிக்­காவின் அரி­சோனா மாகா­ணத்தை சேர்ந்த தம்­பதி ஷான் காஸ்­டன்க்வேய்,-ஹான்னா.

இவர்­க­ளுக்கு அர்தித் என்ற 3 வயது மகளும், ரஹப் என்ற குழந்­தையும் உள்­ளது.

மத நம்­பிக்கை மிகுந்த இந்த தம்­ப­தி­ய­ருக்கு ஓரினச் சேர்க்­கைக்கு அனு­மதி, கருக்­க­லைப்பை ஏற்றுக் கொள்­வது போன்­றவை பிடிக்­க­வில்லை.

எனவே இவர்கள் அமெ­ரிக்­கா­வி­லி­ருந்து 3,300 மைல் தொலைவில் உள்ள சிறிய தீவு நாடான கிரி­பாட்­டிக்கு செல்ல முடிவு செய்­தனர்.america

இதன்­படி, கடந்த மே மாதம் சான் டீகோவில் இருந்து சிறிய படகில் கிரி­பாட்­டிக்கு கிளம்­பினர்.

அவர்கள் கிளம்­பிய நேரத்தில் புயல் வேக­மாக அடித்­ததால், படகை மேலும் செலுத்த முடி­யாமல் கட­லி­லேயே தத்­த­ளித்­தனர்.

இந்­நி­லையில், 3 மாதங்கள் கழித்து அந்த வழி­யாக சென்ற கப்பல் ஒன்று அவர்­களை காப்­பாற்றி அருகில் உள்ள சிலி நாட்டில் கடந்த மாதம் 9ஆம் திகதி இறக்­கி­விட்­டது.

தற்­போது அவர்கள் நாடு திரும்ப அமெரிக்க அரசு விமான டிக்கெட் எடுத்து அனுப்பியுள்ளது.
– See more at: http://metronews.lk/article.php?category=world&news=1628#sthash.o1T6iM1r.dpuffamily_rescue_us_

Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s

%d bloggers like this: