• RSS தெரியாத செய்தியோடை

    • ஒரு தவறு ஏற்பட்டுள்ளது; செய்தியோடை வேலைசெய்யவில்லை. பின்னர் மீள முயற்சிக்கவும்.
  • RSS tharavu

    • ஒரு தவறு ஏற்பட்டுள்ளது; செய்தியோடை வேலைசெய்யவில்லை. பின்னர் மீள முயற்சிக்கவும்.
  • RSS kadukathi.com

    • ஒரு தவறு ஏற்பட்டுள்ளது; செய்தியோடை வேலைசெய்யவில்லை. பின்னர் மீள முயற்சிக்கவும்.
  • RSS சினிமா நியூஸ்

    • ஒரு தவறு ஏற்பட்டுள்ளது; செய்தியோடை வேலைசெய்யவில்லை. பின்னர் மீள முயற்சிக்கவும்.
  • More than a Blog Aggregator
  • Enter your email address to subscribe to this blog and receive notifications of new posts by email.

    Join 270 other followers

  • xxx

  • Advertisements

பெண்கள் குளிக்கும் இடத்தில் வீடியோ பதிவு செய்த இளைஞர்

handyமுன்­னேஸ்­வ­ரத்­தி­லுள்ள யாத்­தி­ரிகர் கட்­டணம் செலுத்தி குளிக்கும் அறையில் பெண்கள் குளிப்­பதை கைய­டக்க தொலை­பே­சியில் பதிவு செய்த இளை­ஞ­ரொ­ரு­வரை சிலாபம் பொலிஸார் கைது செய்­தனர்.

கடந்த வாரம் இச்­சம்­பவம் இடம்­பெற்­றுள்­ளது. முன்­னேஸ்­வரம் ஆல­யத்­துக்கு வந்த  சில பெண்கள் ஆல­யத்­துக்கு அரு­கி­லுள்ள கட்­டணம் செலுத்தும் தனியார் குளி­ய­லறை ஒன்றில் குளித்துக் கொண்­டி­ருந்த போது அறை­யி­லுள்ள துவா­ரத்தின் வழி­யாக ஒரு நபர் கைய­டக்கத் தொலை­பே­சியில் படங்­களை எடுத்­துள்ளார்.

 

தற்­செ­ய­லாக இதைக் கண்ட பெண்ணொ­ருவர்  முன்­னேஸ்­வ­ரத்தில் தற்­கா­லி­க­மாக அமைக்­கப்­பட்­டுள்ள பொலிஸ் சாவ­டியில் முறைப்­பாடு செய்­ததை  அடுத்து கைது செய்யப்பட்டதாக சிலாபம் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s

%d bloggers like this: