• RSS தெரியாத செய்தியோடை

    • ஒரு தவறு ஏற்பட்டுள்ளது; செய்தியோடை வேலைசெய்யவில்லை. பின்னர் மீள முயற்சிக்கவும்.
  • RSS tharavu

    • ஒரு தவறு ஏற்பட்டுள்ளது; செய்தியோடை வேலைசெய்யவில்லை. பின்னர் மீள முயற்சிக்கவும்.
  • RSS kadukathi.com

    • ஒரு தவறு ஏற்பட்டுள்ளது; செய்தியோடை வேலைசெய்யவில்லை. பின்னர் மீள முயற்சிக்கவும்.
  • RSS சினிமா நியூஸ்

    • ஒரு தவறு ஏற்பட்டுள்ளது; செய்தியோடை வேலைசெய்யவில்லை. பின்னர் மீள முயற்சிக்கவும்.
  • More than a Blog Aggregator
  • Enter your email address to subscribe to this blog and receive notifications of new posts by email.

    Join 270 other followers

  • xxx

  • Advertisements

சமையலறைகள் ஆன்லைன் மூலம் கண்காணிப்பு

Tamil-Daily-Newsமதிய உணவு சாப்பிட்ட மாணவ, மாணவிகளுக்கு வயிற்று வலி, வாந்தி ஏற்படுவதாக பரவலாக புகார் எழுந்து வருகிறது.வடக்கு, கிழக்கு, தெற்கு ஆகிய 3 மாநகராட்சியின் நிர்வாகத்திற்கு உட்பட்ட பள்ளிகளில் வயிற்று வலி ஏற்பட்டதாக கடந்த வாரம் புகார் கூறப்பட்டது.

இந்நிலையில் தெற்கு மாநகராட்சி நிர்வாகத்தின் கீழ் உள்ள பள்ளிகளில் மாணவ, மாணவிகளுக்கு வழங்குவதற்காக மதிய உணவு தயாரிக்கும் பணியை ஆன்லைனில் கண்காணிக்கும் திட்டம் நேற்று துவக்கப்பட்டது.நிகழ்ச்சியில் மாநில கல்வித்துறையின் கூடுதல் கமிஷனர் கிரன் தப்ரல், இயக்குனர் சுஷில் சிங், தெற்கு மாநகராட்சி நிலைக்குழுத் தலைவர் சதீஷ் உபத்யாயா, துணை தலைவர் சத்யேந்தர் பிரகாஷ் மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

நிகழ்ச்சியில் நிலைக்குழுத் தலைவர் சதீஷ் உபத்யாயா பேசியதாவது:மதிய உணவு தயாரிக்கும் அனைத்து சமையலறைகளிலும் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன.

இதன் மூலம் சமையலறையில் நடக்கும் அனைத்து வேலைகளும் கண்காணிக்கப்படும்.சத்துணவின் தரத்தையும், அதில் பரிந்துரைக்கப்பட்டுள்ள கலோரி, புரோட்டீன் இருக்கிறதா என்பதை ஆய்வு செய்ய ஊட்டச்சத்து நிபுணரை நியமிக்கும்படி மதிய உணவு தயாரிக்கும் பணியை மேற்கொண்டுள்ள தன்னார்வ தொண்டு நிறுவனங்களுக்கு மாநகராட்சி உத்தரவிட்டுள்ளது.

மதிய உணவு பிரச்னைகள், புகார்களை தெரிவிக்க புதிய ஹெல்ப்லைன் ஏற்படுத்தப்பட்டுள்ளது.இவ்வாறு அவர் தெரிவித்தார்.கல்வி இயக்குனர் சுஷில் சிங் பேசுகையில், மதிய உணவு தயாரிக்கும் பணியில் ஈடுபட்டுள்ள பணியாளர்கள் அனைவருக்கும் மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. மாணவ, மாணவிகளுக்கு விநியோகிக்கும் பணியில் உள்ளவர்களுக்கும் மருத்துவ பரிசோதனை செய்துள்ளோம்.

சீல் வைத்த பின்னரே சமையலறையிலிருந்து உணவு பொருட் களை வெளியே கொண்டு செல்லும்படி தன்னார்வ தொண்டு நிறுவனங்களுக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது என்றார்.Tamil-Daily-News

Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s

%d bloggers like this: