தனது மகள்மாரை பாலியல் வல்லுறவுக்குட்படுத்தி 6 குழந்தைகளுக்கு தாயாக்கிய இசையமைப்பாளர்

kurankuநியூ ஜெர்­ஸியில் பற்­றர்ஸன் எனும் இடத்தைச் சேர்ந்த அஸ்­வத்­திற்கு தனது 6 மகள்­மாரை பாலியல் வல்­லு­ற­வுக்­குட்­ப­டுத்தி தாயாக்­கிய குற்­றச்­சாட்டில் 50 வருட சிறைத்­தண்­டனை விதிக்­கப்­பட்­டுள்­ளது.தனது 6 மகள்­மாரை பாலியல் வல்­லு­ற­வுக்­குட்­ப­டுத்தி 6 குழந்­தை­க­ளுக்கு தாயாக்கிய விரு­துகள் பல வென்ற அமெ­ரிக்க இசை­ய­மைப்­பா­ள­ரான அஸ்வத் அயின்­டிக்கு 90 வருட சிறைத்­தண்­டனை விதித்து அந்­நாட்டு நீதி­மன்றமொன்று தீர்ப்பளித்துள்ளது.

அவ­ருக்கு ஏற்­க னவே 2011 ஆம் ஆண்டில் பிறி­தொரு மகளை பாலியல் வல்­லு­ற­வுக்­குட்­ப­டுத்­திய குற்­றச்­சாட்டில் 40 வருட சிறைத்­தண்­டனை விதிக்­கப்­பட்­டி­ருந்­தது.

இந்­நி­லையில், மொத்­த­மாக 90 வருட சிறைத்­தண்­டனை அவ­ருக்கு விதிக்­கப்­பட்­டுள்­ளது.

அவர் தனது இரண்­டா­வது மகளை 8 வயது சிறு­மி­யாக இருக்கும் போது பாலியல் வல்­லு­ற­வுக்­குட்­ப­டுத்த ஆரம்­பித்து அவரை 4 தட­வைகள் கருத்­த­ரிக்கச் செய்­துள்ளார்.

புஜீஸ் இசைக்­கு­ழுவின் இசை­ய­மைப்­பா­ள­ரான அஸ்வத், 1996 ஆம் ஆண்டு வெளி­யான ‘கிலிங் மீ சொப்ட்லி’ பாட­லுக்கு இசை­ய­மைத்தன் மூலம் உலகப் பிர­பலம் பெற்றார்.

மேற்­படி பாட­லா­னது 1996 எம்.ரி.வி. வீடியோ பாடல் விருது வழங்கும் வைப­வத்தில் மிகச் சிறந்த வீடியோ பாட­லுக்­கான விருதை வென்­றது.

அஸ்வத் தனது மனைவியல்லாத 3 பெண்கள் மூலம் மேலும் 12 குழந்தைகளுக்கு தந்தையாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s

%d bloggers like this: