2 1/2 வயது குழந்தையை கடத்திய 11 வயது சிறுவன்

தாய் அடித்து கொலை : வெறிபிடித்த வாலிபர்அரியானா மாநிலம், ரோட்டக் நகரில் ரூ.3 லட்சம் கேட்டு 2 1/2 வயது குழந்தையை கடத்திய 11 வயது சிறுவனை போலீசார் சிறார் சீர்திருத்தப் பள்ளியில் அடைத்தனர்.

ரோட்டக் மாவட்டத்தில் உள்ள சிவாஜி நகரை சேர்ந்தவர் தனியார் நிதி நிறுவனத்தில் கணக்காளராக பணியாற்றி வருகிறார். இவரது 2 1/2 வயது மகன் அதே பகுதியில் உள்ள பள்ளியில் மழலையர் வகுப்பில் படித்து வருகிறான்.

அந்த குழந்தைக்கு அறிமுகமான 11 வயது சிறுவன் ‘உன் பெற்றோர் அழைத்து வரச் சொன்னார்கள்’ என்று கூறி கடத்திச் சென்றான்.

தனிமையான ஒரு பகுதிக்கு சென்று குழந்தையின் தந்தையை செல்போனில் தொடர்புகொண்டான். ரூ.3 லட்சத்தை தந்து உன் குழந்தையை எடுத்து செல்லலாம். இல்லையென்றால், கொன்றுவிடுவேன் என்று சிறுவன் மிரட்டல் விடுத்தான்.

இதுதொடர்பாக, தந்தை போலீசில் புகார் அளிக்கவே, சிறுவனின் செல்போன் சிக்னலை கண்காணித்த போலீசார் அவனை கைது செய்து குழந்தையை மீட்டனர்.

சிறார் நீதிமன்றத்தில் அவனை ஆஜர்படுத்திய போலீசார் ஹிசாரில் உள்ள சீர்திருத்தப் பள்ளியில் அடைத்தனர்.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s

%d bloggers like this: