• RSS தெரியாத செய்தியோடை

    • ஒரு தவறு ஏற்பட்டுள்ளது; செய்தியோடை வேலைசெய்யவில்லை. பின்னர் மீள முயற்சிக்கவும்.
  • RSS tharavu

    • ஒரு தவறு ஏற்பட்டுள்ளது; செய்தியோடை வேலைசெய்யவில்லை. பின்னர் மீள முயற்சிக்கவும்.
  • RSS kadukathi.com

    • ஒரு தவறு ஏற்பட்டுள்ளது; செய்தியோடை வேலைசெய்யவில்லை. பின்னர் மீள முயற்சிக்கவும்.
  • RSS சினிமா நியூஸ்

    • ஒரு தவறு ஏற்பட்டுள்ளது; செய்தியோடை வேலைசெய்யவில்லை. பின்னர் மீள முயற்சிக்கவும்.
  • More than a Blog Aggregator
  • Enter your email address to subscribe to this blog and receive notifications of new posts by email.

    Join 270 other followers

  • xxx

  • Advertisements

வயது ஒரு தடை இல்லை! தலைமுறைக் கவிஞன் வாலி!

valiinsideபிரபல கவிஞர் வாலி உடல்நலக் குறைவால் காலமானார். 82 வயதான வாலி, கடந்த ஓராண்டாக சிகிச்சை மேற்கொண்டு வந்தார். கடந்த ஜூன் 14ஆம் தேதி முதல் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அவர், சிகிச்சை பலன் அளிக்காத நிலையில் 18.07.2013 வியாழன் மாலை 5 மணி அளவில் காலமானார்.

எம்.ஜி.ஆர், சிவாஜி கணேசன் உள்ளிட்ட பழம்பெரும் நடிகர்கள் பலருக்கும் புகழ்பெற்ற பல பாடல்களை எழுதிய வாலி தற்போதைய தமிழ்த் திரையுலக ஜாம்பாவான்களான ரஜினிகாந்த், கமல்ஹாசன் ஆகியோரின் படங்களுக்கும் பல சூப்பர்ஹிட் பாடல்களை எழுதியுள்ளார்.

கவிஞனின் எழுத்திற்கு வயது ஒரு தடை இல்லை என்பதை நிரூபிக்கும் விதத்தில் தன்னுடைய வயதான காலத்திலும் தற்போதைய முன்னணி மற்றும் இளைய தலைமுறை நடிகர்களின் பல படங்களுக்கு ரொமாண்டிக் பாடல்கள் முதல் குத்துப்பாடல்கள் வரை எழுதிக் கொடுத்திருக்கிறார்.valiinside

சமீபத்தில் வெளியான உதயம் NH4, எதிர்நீச்சல் திரைப்படங்களில் வந்த ‘எதிர்நீச்சல் அடி’ , ‘வா இரவுகளை வெல்வோம்’ ஆகிய குத்துப்பாடல்களையும், மரியான், தில்லு முல்லு திரைப்படங்களில் வரும் ’நேற்று அவள்’ , ‘கைப் பேசி’ ஆகிய ரொமான்ஸ் பாடல்களையும் வாலி எழுதியுள்ளது குறிப்பிடத்தக்கது.

கிட்டத்தட்ட தமிழ்சினிமாவின் 4 தலைமுறை நடிகர்களின் படங்களுக்கும் பாடல்கள் எழுதி திரையுலகில் 55 ஆண்டுகளாக அழியாப் பாடல்களை எழுதி குவித்தவர் வாலி. சிறந்த திரைப்பட பாடல் ஆசிரியருக்கான விருதை 5 முறை பெற்றவர்.

Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s