ஸ்ருதி ஹாசனுக்கு பிடித்த ஹீரோ யார்???

suruthiமகதீரா உட்பட, எண்ணி, ஐந்தே ஐந்து தெலுங்கு படங்களில் தான் நடித்திருக்கிறார், சிரஞ்சீவியின் மகன், ராம்சரண் தேஜா. ஆனால், அதற்குள்ளாகவே, தெலுங்கு ரசிகர்கள் மட்டுமல்லாது, நடிகைகளின் மனம் கவர்ந்த ஹீரோவாகி விட்டார், அவர். லேட்டஸ்டாக அவர், நடிகை ஸ்ருதி ஹாசனுக்கும், பிடித்த நடிகராகி விட்டார். ஸ்ருதி அளித்துள்ள ஒரு பேட்டியில்,”எனக்கு மிகவும் பிடித்த ஹீரோ, ராம்சரண் தேஜா தான்.

இனிமையானவர். உடன் நடிப்பவர்களுக்கு ஒத்துழைப்பு கொடுத்து நடிப்பதில், சிறந்து விளங்குகிறார். அவருடன் நடிப்பது, இனிமையான அனுபவமாக உள்ளது என்கிறார். ஸ்ருதியும், ராம் சரண் தேஜாவும், தற்போது,”யெவடு என்ற, தெலுங்கு படத்தில் இணைந்து நடிக்கின்றனர்.suruthi இந்த படத்துக்கு, இசையமைப்பாளர் தேவிஸ்ரீபிரசாத், அட்டகாசமாக ஒரு டியூன் போட்டு கொடுத்துள்ளாராம். அந்த டியூனுக்கு, ஸ்ருதியும், ராம்சரணும், கலக்கலாக ஆட்டம் போட்டுள்ளனராம். படம் வெளியானதும், இந்த நடனம், பெரிதும் பேசப்படும் என்கிறது, படக் குழு.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s

%d bloggers like this: