• RSS தெரியாத செய்தியோடை

    • ஒரு தவறு ஏற்பட்டுள்ளது; செய்தியோடை வேலைசெய்யவில்லை. பின்னர் மீள முயற்சிக்கவும்.
  • RSS tharavu

    • ஒரு தவறு ஏற்பட்டுள்ளது; செய்தியோடை வேலைசெய்யவில்லை. பின்னர் மீள முயற்சிக்கவும்.
  • RSS kadukathi.com

    • ஒரு தவறு ஏற்பட்டுள்ளது; செய்தியோடை வேலைசெய்யவில்லை. பின்னர் மீள முயற்சிக்கவும்.
  • RSS சினிமா நியூஸ்

    • ஒரு தவறு ஏற்பட்டுள்ளது; செய்தியோடை வேலைசெய்யவில்லை. பின்னர் மீள முயற்சிக்கவும்.
  • More than a Blog Aggregator
  • Enter your email address to subscribe to this blog and receive notifications of new posts by email.

    Join 270 other followers

  • xxx

  • Advertisements

எட்டு வயது சிறுமியை துஷ்பிரயோகம் செய்த 58 வயது கிழவன்

kodumaiஎட்டு வயதுடைய பாடசாலை சிறுமியை பாலியல் துஷ்பிரயோகம் செய்த 58 வயதுடைய வயோதிபருக்கு குருணாகல் மேல் நீதிமன்ற நீதிவான் சமல் விக்ரம ஆராச்சி 60 வருட சிறைதண்டனையும் அபராதமும் விதித்ததுடன் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு 2 இலட்சத்து 50 ஆயிரம் ரூபாவை நஷ்டஈடாக வழங்குமாறும் கடந்த வெள்ளிக்கிழமை உத்தரவிட்டுள்ளார்.

2005 ஆம் ஆண்டு ஜூலை மாதம் 16 ஆம் திகதி ரிதிகம என்ற இடத்திற்கு 8 வயது பாடசாலை சிறுமியை அழைத்துச் சென்று தேவாலய வளவில் வைத்து பாலியல் துஷ்பிரயோகம் செய்த சம்பவம் தொடர்பாக பெற்றோரின் முறைப்பாட்டையடுத்து பொலிஸார் அதே கிராமத்தைச் சேர்ந்த வை.சுகத்தபால சுனில் (வயது 58) என்பவரை கைது செய்து வழக்குத் தாக்கல் செய்தனர்.

மூன்று குற்றச்சாட்டுக்களின் பேரில் சந்தேக நபருக்கு எதிரான வழக்குவிசாரணை குருணாகலை மேல் நீதி மன்றத்தில் நீதிவான் சமன் விக்ரம ஆராச்சி முன்னிலையில் நடைபெற்று வந்த நிலையில் சாட்சியங்களின் பிரகாரம் சந்தேக நபரை குற்றவாளியாகக் கண்ட நீதிவான் ஒரு குற்றச்சாட்டிற்கு 20 வருட சிறை தண்டனையும் 5 ஆயிரம் ரூபா அபராதம் என்ற அடிப்படையில் மூன்று குற்றச்சாட்டுக்களுக்கு 60 வருட சிறைத்தண்டனையும் 15 ஆயிரம் ரூபா அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார்.

அபராதத் தொகை செலுத்தத் தவறும் பட்சத்தில் மூன்று அபராதங்களுக்கும் தலா ஆறு மாத கால சிறைத்தண்டனைகளை மேலதிகமாக அனுபவிக்க நேரிடும் என்றும் நீதிவான் உத்தரவிட்டார்.

Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s

%d bloggers like this: