3 நாள் குழந்தையை படுகொலை செய்த மதத் தலைவர்

thukkuகுழந்தையை தீயில் வீசி பலிகொடுப்பதற்கு இணங்கிய குழந்தையின் தாயார் நடாலியா குயர்ரெரா (25 வயது) ஏற்கனவே கைது செய்யப்பட்டுள்ளார்சிலியில் மதச் சடங்கு ஒன்றை நடத்தி 3 நாள் குழந்தையை உயிருடன் தீயில் வீசி படுகொலை செய்த மதத் தலைவர் பெருவிலுள்ள கைவிடப்பட்ட வீடொன்றில் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

குஸ்கோ நகரிலுள்ள மேட்டு நிலப் பகுதியிலிருந்த வீடொன்றின் இரண்டாவது மாடியில் தூக்கில் தொங்கிய நிலையில் சடலம் மீட்கப்பட்டுள்ளது.
ரமொன் கஸ்ரிலோ என்ற 36 வயது மதத் தலைவரே சடலமாக மீட்கப்பட்டவராவார்.

குழந்தையின் படுகொலையையடுத்து சர்வதேச பொலிஸ் பிரிவான இன்டர்போலுக்கு அனுப்பி வைக்கப்பட்டிருந்த கைவிரல் அடையாளத்தைப் பயன்படுத்தியே சடலம் இனங்காணப்பட்டுள்ளது.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s

%d bloggers like this: